வேதி ஆவிப் படிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதி ஆவிப் படிவு (Chemical vapor deposition) என்பது உயர்ந்த தெளிவுள்ள, உயர்ந்த திறனுள்ள திடமானப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வேதியியல் செயல்முறையாகும். இந்த செயல்முறை பெரும்பாலும் மென் படலங்களைத் தயாரிக்கக்கூடியக் குறைக்கடத்தி தொழிற்சாலைகளிலேயே பயன்படுத்தப்படும்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதி_ஆவிப்_படிவு&oldid=3229386" இலிருந்து மீள்விக்கப்பட்டது