மாங்கனீசு(II) புளோரைடு
Jump to navigation
Jump to search
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு(II) புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
7782-64-1 ![]() | |
ChemSpider | 22935 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24528 |
வே.ந.வி.ப எண் | OP0875000 |
SMILES
| |
பண்புகள் | |
MnF2 | |
வாய்ப்பாட்டு எடை | 92.934855 கி/மோல் |
தோற்றம் | இளஞ்சிவப்பு படிகங்கள் |
அடர்த்தி | 3.98 கி/செ.மீ3 |
உருகுநிலை | |
கொதிநிலை | 1,820 °C (3,310 °F; 2,090 K) |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | R20/21/22, R36/37/38 |
S-சொற்றொடர்கள் | S26, S37/39[1] |
தீப்பற்றும் வெப்பநிலை | பட்டியலிடப்படவில்லை |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | மாங்கனீசு(II) குளோரைடு மாங்கனீசு(II) புரோமைடு மாங்கனீசு(II) அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | டெக்னீசியம்(VI) புளோரைடு இரேனியம்(VII) புளோரைடு மாங்கனீசு(III) புளோரைடு Manganese(IV) fluoride |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
மாங்கனீசு(II) புளோரைடு (Manganese(II) fluoride ) என்பது MnF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாங்கனீசு மற்றும் புளோரின் தனிமங்கள் இணைந்து உருவாகும் இச்சேர்மம் இளம் சிவப்பு நிறத்தில் படிகத் திண்மமாகக் காணப்படுகிறது. இளஞ்சிவப்பு நிறம் மாங்கனீசு(II) வகைச் சேர்மங்களுக்கு அடையாளமாக விளங்குகிறது. மாங்கனீசை ஐதரோபுளோரிக் அமிலத்தில் உள்ள பல்வேறு வகைப்பட்ட மாங்கனீசு(II) சேர்மங்களுடன் சேர்த்து சூடாக்குவதன் மூலம் மாங்கனீசு(II) புளோரைடு உருவாகிறது. இது சிறப்புவகை கண்ணாடிகள் மற்றும் சீரொளிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறத[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "339288 Manganese(II) fluoride 98%". Sigma-Aldrich. பார்த்த நாள் 2008-06-18.
- ↑ Ayres, D. C.; Hellier, Desmond (1997). Dictionary of Environmentally Important Chemicals. CRC Press. பக். 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7514-0256-7. http://books.google.com/?id=UTKWehimCkEC&pg=PA195&dq=%22Manganese(II)+fluoride+%22. பார்த்த நாள்: 2008-06-18