மாங்கனீசு(II) தைட்டனேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு(2+) தைட்டனேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 12032-74-5 | |
| EC number | 234-776-9 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 166001 |
| |
| பண்புகள் | |
| MnTiO3 | |
| வாய்ப்பாட்டு எடை | 150.82 கி/மோல் |
| தோற்றம் | பச்சை-மஞ்சள் நிறம் முதல் பழுப்பு நிற அடுக்குகள் |
| அடர்த்தி | 3.85 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 1,360 °C (2,480 °F; 1,630 K) |
| கரையாது. | |
| தீங்குகள் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
மாங்கனீசு(II) தைட்டனேட்டு (Manganese(II) titanate)) MnTiO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். தண்ணீரில் இது கரையாது. பச்சை-மஞ்சள் நிறம் முதல் பழுப்பு நிற அடுக்குகளாகக் காணப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shirane, Gen; j. Pickart, S.; Ishikawa, Yoshikazu (1959). "Neutron Diffraction Study of Antiferromagnetic MnTiO3 and NiTiO3". Journal of the Physical Society of Japan 14 (10): 1352–1360. doi:10.1143/jpsj.14.1352. Bibcode: 1959JPSJ...14.1352S.