உள்ளடக்கத்துக்குச் செல்

தைட்டானிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைட்டானிக் அமிலம்
இனங்காட்டிகள்
20338-08-3 Y
ChemSpider 15640680 Y
EC number 243-744-3
InChI
  • InChI=1S/4H2O.Ti/h4*1H2;/q;;;;+4/p-4 Y
    Key: LLZRNZOLAXHGLL-UHFFFAOYSA-J Y
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த ஐதராக்சைடு தைட்டானியம்+ ஐதராக்சைடு
பப்கெம் 88494
  • O[Ti](O)(O)O
பண்புகள்
TiH
4
O
4
வாய்ப்பாட்டு எடை 115.896 கி மோல்−1
தோற்றம் வெண்மைநிறப் படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தைட்டானிக் அமிலம் (Titanic acid) என்பது தைட்டானியம் ஐதரசன் மற்றும் ஆக்சிசன் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் சேர்மங்களின் பொதுவான பெயராகும். இவ்வகை தைட்டானிக் அமிலங்களின் பொதுவாய்ப்பாடு [TiOx(OH)4–2x]n.. எனக் குறிப்பிடப்படுகிறது. பல எளிய தைட்டானிக் அமிலங்கள் இருப்பதாக முற்காலத்தில் ஒரு கருத்து நிலவியது. ஆனால் அக்கருத்து, எந்தவொரு படிகவியல் மற்றும் நிறமாலையியல் ஆய்வுகளின் ஆதரவையும் பெற்றிருக்கவில்லை. சில பழைய நூல்கள், பிராவர் கையேடு உட்படTiO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள சேர்மத்தையே தைட்டானிக் அமிலம் எனக் குறிப்பிடுகின்றன[1]

  • மெட்டா தைட்டானிக் அமிலம்.(H
    2
    TiO
    3
    ),[2]
  • ஆர்த்தோ தைட்டானிக் அமிலம்: வெள்ளை உப்பு போன்ற தோற்றத்துடன் "TiO3•2.16H2O."(H
    4
    TiO
    4
    ).[3][4] என்ற வாய்ப்பாட்டைக் கொண்டுள்ளது.
  • பெராக்சோ தைட்டானிக் அமிலம்: தைட்டானியம் ஈராக்சைடுடன் கந்தக அமிலம் மற்றும் ஐதரசன் பெராக்சைடு ஆகியனவற்றைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலமாகத் தயாரிக்கப்படுகிறது. மஞ்சள் நிறத் திண்மமாக விளையும் விளைபொருள் ஆக்சிசனை இழந்து சிதைவடைகிறது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. C. Remigius Fresenius (1887). Qualitative Chemical Analysis. J. & A. Churchill. pp. 115–116.
  2. F.P. Dunnington (1891). "On metatitanic acid and the estimation of titanium by hydrogen peroxide". Journal of the American Chemical Society 13. doi:10.1021/ja02124a032. 
  3. Leonard Dobbin, Hugh Marshall (1904). Salts and their reactions: A class-book of practical chemistry. University of Edinburgh.
  4. P. Ehrlich "Titanium(IV) Oxide Hydrate TiO2•nH2O" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 1218.
  5. P. Ehrlich "Peroxotitanic Acid H4TiO5" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 1219.

உசாத்துணை

[தொகு]
  • C. K. Lee et. al (2004). "Preparation and Characterization of Peroxo Titanic Acid Solution Using TiCl3". Journal of Sol-Gel Science and Technology. doi:10.1023/B:JSST.0000047962.82603.d9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைட்டானிக்_அமிலம்&oldid=3299877" இலிருந்து மீள்விக்கப்பட்டது