தயோகார்பானிக் அமிலம்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கார்பனோ டிரைதயோயிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
முத்தயோகார்பானிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
594-08-1 | |
ChEBI | CHEBI:36967 |
ChemSpider | 62204 |
EC number | 209-822-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | C013321 |
பப்கெம் | 68982 |
| |
பண்புகள் | |
CH2S3 | |
வாய்ப்பாட்டு எடை | 110.22 கி/மோல் |
தோற்றம் | சிவந்த எண்ணெய் தன்மையுடைய திரவம் |
அடர்த்தி | 1.483 கி/செ.மீ3(திரவம்) |
உருகுநிலை | −26.8 °C; −16.3 °F; 246.3 K |
கொதிநிலை | 58 °C; 136 °F; 331 K |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயோகார்பானிக் அமிலம் (Thiocarbonic acid) H2CS3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் அமிலமாகும். இது கார்பானிக் அமிலத்துடன் தொடர்புடைய ஒரு வேதிச்சேர்மம் ஆகும்.
ஐதரோசல்பைடும் கார்பன் டை சல்பைடும் வினைபுரிந்து தொகுப்பு முறையில் தயோகார்பானிக் அமிலத்தை உருவாக்குகின்றன.:CS2 + SH− → S2CSH−
- S2CSH− + OH− → CS2−
3 + H2O[1]
தயோ கார்பானிக் அமிலத்தைச் சூடாக்கும் போது சிதைவடைகிறது.
- H2CS3 → CS2 + H2S(g)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வார்ப்புரு:Zh-hans《无机化学丛书》(张青莲 主编).第三卷 碳硅锗分族.4.3.2 二硫化碳及有关化合物.P97