உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்புரோமிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்புரோமிக் அமிலம்
இனங்காட்டிகள்
ChEBI CHEBI:29245 Y
ChemSpider 167074 Y
InChI
  • InChI=1S/BrHO4/c2-1(3,4)5/h(H,2,3,4,5) Y
    Key: LLYCMZGLHLKPPU-UHFFFAOYSA-N Y
  • InChI=1/BrHO4/c2-1(3,4)5/h(H,2,3,4,5)
    Key: LLYCMZGLHLKPPU-UHFFFAOYAZ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 192513
  • O=Br(=O)(=O)O
பண்புகள்
BrHO4
வாய்ப்பாட்டு எடை 128.91
உருகுநிலை உருகுவதற்குமுன் சிதைவடைகிறது. திண்மநிலையில் நிலையற்றது.
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் வலிமையான ஆக்சிசனேற்றி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பெர்புரோமிக் அமிலம் (perbromic acid) என்பது HBrO4 என்ற மூலக்கூற்று வாய்பாடுடன் கூடிய ஒரு கனிமச்சேர்மமாகும். இது புரோமினின் ஆக்சோ அமிலவகையைச் சேர்ந்த சேர்மமாகும். பெர்ரயோடிக் அமிலம் தயாரிப்பது போல பெர்குளோரிக் அமிலத்திலிருந்து குளோரினை இடப்பெயர்ச்சி செய்து பெர்புரோமிக் அமிலம் தயாரிக்க முடிவதில்லை. பெர்புரோமேட்டு அயனியை புரோட்டானேற்றம் செய்வதன் மூலமாக மட்டுமே பெர்புரோமிக் அமிலத்தைத் தயாரிக்க முடியும்.

பெர்புரோமிக் அமிலம் ஒரு வலிமையான அமிலம் மற்றும் வலிமையான ஆக்சிசனேற்றியாகவும் உள்ளது.ஆலசன்(VII) ஆக்சோ அமிலங்களில் நிலைப்புத்தன்மை குறைந்த சேர்மம் இதுவேயாகும். விரைவாக இது சிதைவடைந்து புரோமிக் அமிலம் மற்றும் ஆக்சிசனாக மாறுகிறது. காரங்களுடன் இச்சேர்மம் வினைபுரிந்து பெர்புரோமேட்டு உப்புகளாக உருவாகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  • Appelman, Evan H. (1969). "Perbromic acid and perbromates: synthesis and some properties". Inorganic Chemistry 8 (2): 223. doi:10.1021/ic50072a008. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்புரோமிக்_அமிலம்&oldid=2747004" இலிருந்து மீள்விக்கப்பட்டது