இரும்பு(III) குரோமேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(III) குரோமேட்டு
| |
இனங்காட்டிகள் | |
10294-52-7 | |
பப்கெம் | 21902690 |
பண்புகள் | |
Fe2(CrO4)3 | |
வாய்ப்பாட்டு எடை | 459.671 கி/மோல்l |
தோற்றம் | மஞ்சள் நிறத்தூள் |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரும்பு(III) குரோமேட்டு (Iron(III) chromate) என்பது Fe2(CrO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குரோமிக் அமிலத்தினுடைய இரும்பு(III) உப்பான இச்சேர்மம் மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது.
கண்டுபிடிப்பு
[தொகு]1817 ஆம் ஆண்டு சாமுவேல் இப்பர்ட்டு-வேர் என்பவர் செட்லேண்டு தீவைப் பார்க்கச் சென்றபொழுது இரும்பு(III) குரோமேட்டைக் கண்டறிந்தார்.[2]
தயாரிப்பு
[தொகு]பொட்டாசியம் குரோமேட்டு மற்றும் இரும்பு(III) நைட்ரேட்டு வினைபுரிந்து இரும்பு(III) குரோமேட்டும் பொட்டாசியம் நைட்ரேட்டும் உருவாகின்றன. சாதாரண சூழ்நிலையில் இரும்பு மற்றும் குரோமியம் ஆக்சைடுகளை காற்றில் ஆக்சிசனேற்றம் செய்தும் இரும்பு(III) குரோமேட்டு தயாரிக்கலாம்.
- 4 Fe2O3 + 6 Cr2O3 + 9 O2 → 4 Fe2(CrO4)3
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, FL: CRC Press. pp. 4–63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
- ↑ http://archives.li.man.ac.uk/ead/search?operation=summary&rsid=998&firstrec=1&numreq=20&highlight=1&hitposition=0