அன்னபேதி
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
ஃபெரசு சல்பேட்டு; பச்சைத்துத்தம் (green vitriol); இரும்புத்துத்தம்; கொப்பரசு (copperas); மெலான்டெரைட்டு (melanterite); ஷோமோல்னோகைட்டு (szomolnokite)
| |
| இனங்காட்டிகள் | |
| ATC code | B03AA07 |
| ChEMBL | ChEMBL1200830 |
| ChemSpider | 22804 |
| EC number | 231-753-5 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 24393 |
| வே.ந.வி.ப எண் | NO8500000 |
| |
| UNII | RIB00980VW |
| பண்புகள் | |
| FeSO4 | |
| வாய்ப்பாட்டு எடை | 151.908 கி/மோல் (நீரிலி) 169.92 கி/மோல் (ஒற்றை நீரேறி) 278.05 கி/மோல் (ஏழு நீரேறி) |
| தோற்றம் | நீலம்/பச்சை அல்லது வெள்ளை படிகங்கள் |
| மணம் | மணமற்றது |
| அடர்த்தி | 2.84 கி/செமீ3 (நீரிலி) 2.2 கி/செமீ3 (ஐந்து நீரேறி) 1.898 கி/செமீ3 (ஏழு நீரேறி) |
| உருகுநிலை | 70 °செ (ஏழு நீரேறியின் நீரிறக்கம்) 400 °செ (சிதைவடைகிறது) |
| 25.6 g/100 மிலி (நீரிலி) 48.6 கி/100 மிலி (ஏழு நீரேறி) (50 °செ) | |
| கரைதிறன் | எதனோலில் அற்பமாகக் கரையக்கூடியது |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.536 (ஐந்து நீரேறி) 1.478 (ஏழு நீரேறி) |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாதவை |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
−929 கிஜூ·மோல்−1[1] |
| நியம மோலார் எந்திரோப்பி S |
121 ஜூ·மோல்−1·K−1[1] |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய நேர் மின்அயனிகள் | கோபால்ட் சல்பேட்டு தாமிர சல்பேட்டு மாங்கனீசு (II) சல்பேட்டு நிக்கல் (II) சல்பேட்டு |
| தொடர்புடைய சேர்மங்கள் | ஃபெரிக் சல்பேட்டு (Iron(III) sulfate) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அன்னபேதி (பச்சைத்துத்தம், கிரேனா, ஃபெரசு சல்பேட்டு, Iron(II) sulfate) எனப்படும் வேதிச் சேர்மத்தின் வேதியியல் வாய்பாடு FeSO4. மருத்துவத்தில் இரும்பு குறைபாடுகளுக்குச் சிகிச்சையளிக்கவும், தொழிற்சாலை பயன்பாடுகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகின்றது. பண்டைய காலந்தொட்டு, சாதரணமாகக் காணப்படும் நீல-பச்சை ஏழு நீரேறி வடிவமாக கொப்பரசு (copperas), பச்சைத்துத்தம் (green vitriol) என்ற பெயரில் அறியப்படுகிறது. அனைத்து ஃபெரசு சல்பேட்டுகளும் நீரில் கரைந்து ஒரே எண்முக வடிவம் கொண்ட, இணைக்காந்த தன்மையுள்ள மாழை-நீர் கூட்டுப்பொருளைத் Fe(H2O)6]2+ (metal aquo complex) தருகின்றன.
நீரேறிகள்
[தொகு]இயற்கையில் அன்னபேதி பல்வேறு நீரேறிய நிலைகளில் காணப்படுகிறது:
- FeSO4·H2O (கனிமம்: ஷோமோல்னோகைட்டு (szomolnokite), ஒப்பீட்டளவில் அரிதானது
- FeSO4·4H2O (கனிமம்: ரோசனைட்டு (rozenite), வெண்மை, ஒப்பீட்டளவில் சாதாரணமாகக் கிடைக்கக்கூடியது, மெலான்டெரைட்டின் நீரிலியாக இருக்கலாம்)
- FeSO4·5H2O (கனிமம்: சிடேரோடில் (siderotil), ஒப்பீட்டளவில் அரிதானது)
- FeSO4·6H2O (கனிமம்: பெரோயெக்சாஹைட்ரைட்டு (ferrohexahydrite), ஒப்பீட்டளவில் அரிதானது)
- FeSO4·7H2O (கனிமம்: மெலான்டெரைட்டு (melanterite), நீல-பச்சை, ஒப்பீட்டளவில் சாதாரணமாகக் கிடைக்கக்கூடியது).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. p. A22. ISBN 0-618-94690-X.