இரும்பு(II) சிட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரும்பு(II) சிட்ரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(II) ஐதரசன் 2-ஐதராக்சி-1,2,3-டிரைகார்பாக்சில்புரொப்பேன்
வேறு பெயர்கள்
இரும்பு(II) சிட்ரேட்டு, பெர்ரசு சிட்ரேட்டு, இரும்பு சிட்ரேட்டு
இனங்காட்டிகள்
23383-11-1 Yes check.svgY
ChEMBL ChEMBL1697745 Yes check.svgY
ChemSpider 9239835
EC number 245-625-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11064683
UNII 33KM3X4QQW Yes check.svgY
பண்புகள்
C6H6FeO7
வாய்ப்பாட்டு எடை 245.95 g·mol−1
உருகுநிலை
சிறிதளவு கரைகிறது[1]
கரைதிறன் ஆல்ககால், அசிட்டோன் ஆகியனவற்றில் கரையாது [1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இரும்பு(II) சிட்ரேட்டு (Iron(II) citrate) FeC6H6O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். பெர்ரசு சிட்ரேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மத்தில் ஒரு இரும்பு (Fe2+) அணுவும் ஒரு சிட்ரேட்டு எதிர்மின் அயனியும் இணைந்துள்ளன. சோடியம் சிட்ரேட்டுடன் இரும்பு(II) சல்பேட்டு வினைபுரிந்து இரும்பு(II) சிட்ரேட்டு உருவாகிறது[2] . பெரும்பாலும் இரும்புக்கு துணை பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது.[2]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Handbook of Inorganic Compounds. Boca Raton, Florida: CRC Press. 1995. பக். 167. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-8671-3. https://books.google.com/books?id=0fT4wfhF1AsC&pg=PA167. 
  2. 2.0 2.1 "CFR - Code of Federal Regulations Title 21". www.fda.gov. U.S. Food and Drug Administration. 2013-06-01. 2014-08-02 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பு(II)_சிட்ரேட்டு&oldid=2159000" இருந்து மீள்விக்கப்பட்டது