வளையபென்டாடையீனைல் இரும்பு டைகார்பனைல் இருபடி
![]() | |
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
Bis(cyclopentadienyl)tetracarbonyl-diiron,
Di(cyclopentadienyl)tetracarbonyl-diiron, Bis(dicarbonylcyclopentadienyliron) | |
இனங்காட்டிகள் | |
12154-95-9 ![]() | |
ChemSpider | 24589716 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
SMILES
| |
பண்புகள் | |
C14H10Fe2O4 | |
வாய்ப்பாட்டு எடை | 353.925 g/mol |
தோற்றம் | Dark purple crystals |
அடர்த்தி | 1.77 g/cm3, solid |
உருகுநிலை | |
கொதிநிலை | decomposition |
insoluble | |
other solvents-இல் கரைதிறன் | benzene, THF, chlorocarbons |
கட்டமைப்பு | |
ஒருங்கிணைவு வடிவியல் |
distorted octahedral |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0 D |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | CO source |
R-சொற்றொடர்கள் | 20/22 |
S-சொற்றொடர்கள் | 36/37 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
வளையபென்டாடையீனைல்இரும்பு டைகார்பனைல் இருபடி ஒரு கரிமஉலோக சேர்மம் ஆகும். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு (η5-C5H5)2Fe2(CO)4. இது சுருக்கமாக
Cp2Fe2(CO)4 எனப்படுகிறது. மேலும் Fp2 அல்லது "fip dimer." எனவும் அழைக்கப்படுகிறது. அடர்ந்த சிவப்பு கலந்த ஊதா நிற படிகத்திண்மம் ஆகும். குளோரோபார்ம் மற்றும் பிரிடின் போன்ற மிதமான முனைவு கரிமகரைப்பானில் எளிதி்ல் கரைகிறது ஆனால் கார்பன்டெட்ராகுளோரைடு மற்றும் கார்பன்டைசல்பைடு இவற்றில் குறைவாக கரைகிறது.
அமைப்பு[தொகு]
தொகுப்பு[தொகு]
இரும்புபென்டாகார்பனைல் மற்றும் டைவளையபென்டாடையீன்[1] மூலம் தொகுக்கப்படுகிறது.
- 2 Fe(CO)5 + C10H12 → (η5-C5H5)2Fe2(CO)4 + 6 CO + H2
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Piper, T. S.; Cotton, F. A.; Wilkinson, G. (1955). "Cyclopentadienyl–carbon monoxide and related compounds of some transitional metals". J. Inorg. Nuc. Chem. 1: 165–74. doi:10.1016/0022-1902(55)80053-X.