இருமுனையி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இரு சமமான, எதிரெதிரான, மிகச்சிறிய இடைவெளியில் பிரிக்கப்பட்டுள்ள மின்னூட்டங்கள் "மின் இருமுனை" (இருமுனையி அல்லது துருவ இரட்டைகள் என அழைக்கப்படுகின்றன. இயற்கையில், நீர், அம்மோனியா, கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் குளோரபார்ம் ஆகிய மூலக்கூறுகள் நிலையான மின் இருமுனைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். நீர் மூலக்கூறின் இந்தப் பண்பே Microwave Oven இல் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக, இருமுனையி ஒரே அளவு வீச்சுடன், சிறிய இடைவெளியால் பிரிக்கப்பட்ட இரு முனைகளை கொண்டிருக்கும். இரு முனைகளும் எதிர் எதிர் முனைப்பு பண்புகளைக் கொண்டிருக்கும்.