பிரிடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரிடின்
Pyridine-2D-full.svg
Pyridine numbers.svg
Pyridine-CRC-MW-3D-balls.png
Pyridine-CRC-MW-3D-vdW.png
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 110-86-1
பப்கெம் 1049
ஐசி இலக்கம் 203-809-9
KEGG C00747
ChEBI CHEBI:16227
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு C5H5N
வாய்ப்பாட்டு எடை 79.1 g mol-1
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 0.9819 கி/செமீ 3, திரவம்
உருகுநிலை

-41.6 °C, 232 K, -43 °F

கொதிநிலை

115.2 °C, 388 K, 239 °F

நீரில் கரைதிறன் கலக்குமியல்புடையது
காடித்தன்மை எண் (pKa) 5.25 (இணை அமிலம்)[1][2]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.5093
பிசுக்குமை 0.88 cP
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 2.2 D[3]
தீநிகழ்தகவு
ஈயூ வகைப்பாடு அதிஎரிதகு நீர்மம் (F)
தீங்கு விளைவிக்கக்கூடியது (Xn)
NFPA 704

NFPA 704.svg

3
3
0
 
R-phrases வார்ப்புரு:R20 வார்ப்புரு:R21 R22 R34 S36 R38
தீப்பற்றும் வெப்பநிலை 21 °செ
தொடர்புடைய சேர்மங்கள்
அமைன்கள்
தொடர்புடையவை
பிகோலின்
கியூனோலின்
தொடர்புடைய சேர்மங்கள் அனிலின்
பிரிமிடின்
பிப்பெரிடின்
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
தாமஸ் ஆன்டர்சன்
பிரிடின்-படிக வடிவம்

பிரிடின் (Pyridine) ஒரு காரத்தன்மையுள்ள பல்லினவட்ட கரிமச் சேர்மமாகும். இதன் வாய்பாடு: C5H5N. இது கட்டமைப்பில் பென்சீனுடன் தொடர்புள்ளது: ஒரு C-H தொகுதி நைட்ரசன் அணுவினால் பதிலீடு செய்யப்பட்டது. பிரிடின் வளையம் பல முக்கிய சேர்மங்களில் உள்ளது. உதாரணமாக, அசைன்கள் மற்றும் விட்டமின்கள்: நியாசின் மற்றும் பிரிடாக்சால்.

பிரிடின், எலும்பெண்ணெயின் கூறுகளில் ஒன்றாக 1849 - ஆம் ஆண்டு தாமஸ் ஆன்டர்சன் என்னும் ஸ்காட்லாந்து வேதியியலரால் கண்டறியப்பட்டது. இரு வருடங்கள் கழித்து, ஆன்டர்சன் எலும்பெண்ணெயிலிருந்து வடித்துப் பகுத்தல் மூலம் தூய பிரிடினை பிரித்தெடுத்தார். பிரிடின் நிறமற்ற, நலிவான காரத்தன்மையுள்ள, நீரில் கரையக்கூடிய, குறிப்பிடத்தக்க மீன் நாற்றம் கொண்ட, அதிஎரிதகு நீர்மமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Linnell, Robert (1960). Journal of Organic Chemistry 25 (2): 290. doi:10.1021/jo01072a623. 
  2. Pearson, Ralph G.; Williams, Forrest V. (1953). Journal of the American Chemical Society 75 (13): 3073. doi:10.1021/ja01109a008. 
  3. RÖMPP Online – Version 3.5. Stuttgart: Georg Thieme. 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிடின்&oldid=1877274" இருந்து மீள்விக்கப்பட்டது