செலீனோனிக் அமிலம்
Jump to navigation
Jump to search
செலீனோனிக் அமிலம் (Selenonic acid) என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட –SeO3H வேதி வினைக்குழுக்களைக் கொண்ட சேர்மங்களைக் குறிக்கும். C6H5SeO3H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட பென்சீன்செலீனோனிக் அமிலம் இதற்கு உதாரணமாகும். சல்போனிக் அமிலத்தினுடைய செலீனியத்தை ஒத்திருக்கும் சேர்மங்களாக இவை கருதப்படுகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "selenonic acids". Compendium of Chemical Terminology Internet edition.