உள்ளடக்கத்துக்குச் செல்

டையாக்சிரேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டையாக்சிரேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டையாக்சிரேன்
இனங்காட்டிகள்
157-26-6 Y
ChemSpider 396025 N
InChI
  • InChI=1S/CH2O2/c1-2-3-1/h1H2 N
    Key: ASQQEOXYFGEFKQ-UHFFFAOYSA-N N
  • InChI=1/CH2O2/c1-2-3-1/h1H2
    Key: ASQQEOXYFGEFKQ-UHFFFAOYAK
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 449520
  • C1OO1
பண்புகள்
CH2O2
வாய்ப்பாட்டு எடை 46.03 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

டையாக்சிரேன் ( dioxirane) என்பது ஒரு கார்பன் மற்றும் இரண்டு ஆக்சிசன்களைக் கொண்டு உருவான மூன்று உறுப்பு வளைய மூலக்கூறு ஆகும். சிறிதளவு நிலைப்புத்தன்மையற்ற டையாக்சிரேன் கரிமத் தொகுப்பு வினைகளில் ஆக்சிசனேற்றும் செயலிகளாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுப்பயன்பாட்டில் இருமெத்தில்டையாக்சிரேன் என்ற டையாக்சிரேன் சேர்மம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.[1]

டையாக்சிரேன் வகைகள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

இருமெத்தில்டையாக்சிரேன் அசிட்டோனில் இருந்து பின்வருமாறு தருவிக்கப்படுகிறது:

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ruggero Curci, Anna Dinoi, and Maria F. Rubino (1995). "Dioxirane oxidations: Taming the reactivity-selectivity principle". Pure & Appl. Chem. 67 (5): 811–822. doi:10.1351/pac199567050811. http://www.iupac.org/publications/pac/1995/pdf/6705x0811.pdf. 

இவற்றையும் காண்க

[தொகு]
  • எத்திலீன் ஆக்சைடு
  • 1,2-டையாக்சிடேன]
  • 1,3-டையாக்சிடேன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டையாக்சிரேன்&oldid=2952661" இலிருந்து மீள்விக்கப்பட்டது