பிரிடீன்
Appearance
| |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
பிரிடின்
| |||
வேறு பெயர்கள்
அசாபென்சீன்
அசைன் | |||
இனங்காட்டிகள் | |||
110-86-1 | |||
ChEBI | CHEBI:16227 | ||
ChEMBL | ChEMBL266158 | ||
ChemSpider | 1020 | ||
EC number | 203-809-9 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C00747 | ||
பப்கெம் | 1049 | ||
| |||
UNII | NH9L3PP67S | ||
பண்புகள் | |||
C5H5N | |||
வாய்ப்பாட்டு எடை | 79.10 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 0.9819 கி/செமீ 3, நீர்மம் | ||
உருகுநிலை | −41.6 °C (−42.9 °F; 231.6 K) | ||
கொதிநிலை | 115.2 °C (239.4 °F; 388.3 K) | ||
காடித்தன்மை எண் (pKa) | 5.25 (இணை அமிலம்)[1][2] | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.5093 | ||
பிசுக்குமை | 0.88 cP | ||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 2.2 D[3] | ||
தீங்குகள்[4] | |||
ஈயூ வகைப்பாடு | அதிஎரிதகு நீர்மம் (F) தீங்கு விளைவிக்கக்கூடியது (Xn) | ||
R-சொற்றொடர்கள் | R20 R21 R22 R34 R36 R38 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 21 °செ | ||
Threshold Limit Value
|
5 ppm (TWA) | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
அமைன்கள் தொடர்புடையவை |
பிகோலின் கியூனோலின் | ||
தொடர்புடைய சேர்மங்கள் | அனிலின் பிரிமிடின் பிப்பெரிடின் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
பிரிடீன் (Pyridine) ஒரு காரத்தன்மையுள்ள பல்லினவட்ட கரிமச் சேர்மமாகும். இதன் வாய்பாடு: C5H5N. இது கட்டமைப்பில் பென்சீனுடன் தொடர்புள்ளது: ஒரு C-H தொகுதி நைட்ரசன் அணுவினால் பதிலீடு செய்யப்பட்டது. பிரிடீன் வளையம் பல முக்கிய சேர்மங்களில் உள்ளது. உதாரணமாக, அசைன்கள் மற்றும் விட்டமின்கள்: நியாசின் மற்றும் பிரிடாக்சால்.
பிரிடீன், எலும்பெண்ணெயின் கூறுகளில் ஒன்றாக 1849 - ஆம் ஆண்டு தாமசு ஆன்டர்சன் என்னும் இசுக்காட்லாந்து வேதியியலரால் கண்டறியப்பட்டது. இரு வருடங்கள் கழித்து, ஆன்டர்சன் எலும்பெண்ணெயிலிருந்து வடித்துப் பகுத்தல் மூலம் தூய பிரிடீனைப் பிரித்தெடுத்தார். பிரிடீன் நிறமற்ற, நலிவான காரத்தன்மையுள்ள, நீரில் கரையக்கூடிய, குறிப்பிடத்தக்க மீன் நாற்றம் கொண்ட, அதிஎரிதகு நீர்மமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Linnell, Robert (1960). Journal of Organic Chemistry 25 (2): 290. doi:10.1021/jo01072a623.
- ↑ Pearson, Ralph G.; Williams, Forrest V. (1953). Journal of the American Chemical Society 75 (13): 3073. doi:10.1021/ja01109a008.
- ↑ RÖMPP Online – Version 3.5. Stuttgart: Georg Thieme. 2009
- ↑ Pyridine MSDS