அமோனியம் ஆர்சனேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
அமோனியம் ஆர்த்தோ ஆர்சினேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 7784-44-3 | |
| ChemSpider | 22978 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| (NH4)3AsO4 . 3 H2O | |
| வாய்ப்பாட்டு எடை | 247.1 (முந்நீரேற்று) |
| கரையும் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அமோனியம் ஆர்சனேட்டு (Ammonium arsenate) என்பது (NH4)3 AsO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அடர் ஆர்சனிக் அமிலக் கரைசலுடன் அமோனியா சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் முதலில் நிறமற்ற படிகங்களான முந்நீரேற்று வடிவம் வீழ்படிவாக்கப்படுகிறது[1]. மேலும் இதை சூடாக்குவதன் வாயிலாக அமோனியம் வெளிவிடப்பட்டு அமோனியம் ஆர்சனேட்டு தயாரிக்கப்படுகிறது.
மற்ற ஆர்சனிக் சேர்மங்களைப் போலவே இதுவும் மனிதர்களுக்கு புற்றுநோய் உண்டாக்கும் சேர்மம் என்ற வகைப்பாட்டில் வைக்கப்படுகிறது[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ammonium Orthoarsenate" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 602.
- ↑ "Group 1: Carcinogenic to humans". IARC Monographs on the Evaluation of Carcinogenic Risks to Humans. IARC. Archived from the original on 2010-07-01. Retrieved 2016-02-06.