உள்ளடக்கத்துக்குச் செல்

அமோனியம் பெர்டெக்னிடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமோனியம் பெர்டெக்னிடேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் பெர்டெக்னிடேட்டு
இனங்காட்டிகள்
34035-97-7
ChemSpider 7851725 Y
InChI
  • InChI=1S/H2O.3O.Tc/h1H2;;;;/q;;;;+1/p-1 Y
    Key: WJULHBIORCQBSY-PUQAOBSFSA-O Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9577286
  • O[Tc](=O)(=O)=O
பண்புகள்
H4NO4Tc
வாய்ப்பாட்டு எடை 180.04 g·mol−1
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் அமோனியம் நைட்ரேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் பெர்டெக்னிடேட்டு
பொட்டாசியம் பெர்டெக்னிடேட்டு
கால்சியம் பெர்டெக்னிடேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அமோனியம் பெர்டெக்னிடேட்டு (Ammonium pertechnetate) என்பது H4NO4Tc. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் பெர்டெக்னிடிக் அமிலத்தின் அமோனியம் உப்பாகும். டெக்னீசியம் பொதுவாகக் காணப்படும் 99Tc வடிவத்தில் இச்சேர்மத்தில் காணப்படுகிறது [1].

பெர்டெக்னிடிக் அமிலத்தை அமோனியம் நைட்ரேட்டுடன் வினைபுரியச் செய்து தொகுப்பு முறையில் அமோனியம் பெர்டெக்னிடேட்டைத் தயாரிக்கலாம்.

HTcO4 + NH4NO3 → NH4TcO4 + HNO3

மேற்கோள்கள்

[தொகு]