உள்ளடக்கத்துக்குச் செல்

அனிலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனிலின்
Aniline
Aniline
Aniline
Aniline
Space-filling model of solid aniline
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Phenylamine
வேறு பெயர்கள்
Aminobenzene
Benzenamine
இனங்காட்டிகள்
62-53-3 Y
ChEBI CHEBI:17296 Y
ChEMBL ChEMBL538 Y
ChemSpider 5889 Y
DrugBank DB06728 Y
InChI
  • InChI=1S/C6H7N/c7-6-4-2-1-3-5-6/h1-5H,7H2 Y
    Key: PAYRUJLWNCNPSJ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H7N/c7-6-4-2-1-3-5-6/h1-5H,7H2
    Key: PAYRUJLWNCNPSJ-UHFFFAOYAP
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C00292 Y
  • Nc1ccccc1
  • c1ccc(cc1)N
UNII SIR7XX2F1K Y
பண்புகள்
C6H5NH2
வாய்ப்பாட்டு எடை 93.13 g/mol
தோற்றம் colorless to yellow liquid
அடர்த்தி 1.0217 g/mL, liquid
உருகுநிலை −6.3 °C (20.7 °F; 266.8 K)
கொதிநிலை 184.13 °C (363.43 °F; 457.28 K)
3.6 g/100 mL at 20 °C
காரத்தன்மை எண் (pKb) 9.13 [1]
பிசுக்குமை 3.71 cP (3.71 mPa·s at 25 °C
வெப்பவேதியியல்
Std enthalpy of
combustion
ΔcHo298
-3394 kJ/mol
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Toxic (T)
Carc. Cat. 3
Muta. Cat. 3
Dangerous for
the environment (N)
R-சொற்றொடர்கள் R23/24/25 R40 R41 R43 R48/23/24/25 R68 R50
S-சொற்றொடர்கள் (S1/2) S26 S27 S36/37/39 S45 S46 S61 S63
தீப்பற்றும் வெப்பநிலை 70 °C (158 °F; 343 K)
தொடர்புடைய சேர்மங்கள்
aromatic amines
தொடர்புடையவை
1-Naphthylamine
2-Naphthylamine
தொடர்புடைய சேர்மங்கள் Phenylhydrazine
Nitrosobenzene
Nitrobenzene
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

அனிலின் (aniline), பீனைலமைன் (phenylamine) அல்லது அமினோபென்சீன் (aminobenzene) அல்லது தமிழில் அவுரியுருந்தி என்பது ஒரு நச்சு கரிம சேர்மமாகும். இதனுடைய மூலக்கூறு வாய்ப்பாடு C
6
H
5
NH
2
. இது ஒரு அமினோ தொகுதியை இணைத்துள்ள ஒரு பினைல் தொகுதி கொண்ட சேர்மமாகும். அனிலின் வகைமாதிரிகள் யாவும் அரோமட்டிக் அமைன்களாகும். பாலியூரிதீன் மற்றும் பிற தொழிற்துறை வேதிப்பொருட்களின் முன்னோடிகள் தயாரிப்பில் பங்கேற்பதே இதன் முக்கிய பயன்பாடு எனலாம். மிகவும் கொந்தளிப்பான அமைன்கள் போல்வே அனிலினும் அழுகிய மீன் நாற்றம் கொண்டிருக்கிறது. உடனடியாக பற்றி எரியும் பண்பு கொண்டது. புகையும் சுடருடன் எரிகின்ற அரோமாட்டிக்கு கரிமச் சேர்மங்களின் பண்புடன் விளங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Petrucci, Ralph H. General Chemistry: Principles and Modern Applications. Toronto, Ont.: Pearson Canada, 2011. 710. Print"

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அனிலின்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிலின்&oldid=3307991" இலிருந்து மீள்விக்கப்பட்டது