உள்ளடக்கத்துக்குச் செல்

நைட்ரசன் முப்புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைட்ரசன் முப்புரோமைடு
நைதரசன் முப்புரோமைடு மூலக்கூறு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நைதரசன் டிரைபுரோமைடு
இனங்காட்டிகள்
15162-90-0
ChemSpider 20480821
InChI
  • InChI=1S/3BrH.N/h3*1H;/p-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3082084
  • N(Br)(Br)Br
பண்புகள்
Br3N
வாய்ப்பாட்டு எடை 253.72 g·mol−1
தோற்றம் ஆழ்ந்த செந்திணமம்
உருகுநிலை -100°செ இல் வெடிக்கும்.[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நைட்ரசன் முப்புரோமைடு (Nitrogen tribromide) என்பது NBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தூய்மையான நிலையில் – 100 0 செல்சியசு வெப்பநிலையிலும் இது வெடிக்கும் இயல்புடையது ஆகும். 1975 ஆம் ஆண்டு வரையில் இச்சேர்மம் தனித்துப் பிரித்தெடுக்கப்படாமல் இருந்தது[2] . ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்ட திண்மநிலையில் உள்ள இச்சேர்மம் முதன்முதலில் பிசு(மும்மெத்தில்சிலில்)அமீன் புரோமைடு உடன் BrCl சேர்மத்தை -870 செல்சியசு வெப்பநிலையில் புரோமினேற்றம் செய்து நைட்ரசன் முப்புரோமைடு தயாரிக்கப்படுகிறது.

(Me3Si)2NBr + 2 BrCl → NBr3 + 2 Me
3
SiCl

இருகுளோரோமீத்தேனில் உள்ள அமோனியாவுடன் இது -87 0 செல்சியசு வெப்பநிலையில் உடனடியாக வினைபுரிந்து NBrH2 என்ற சேர்மத்தைத் தருகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–73, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  2. N. N. Greenwood and A. Earnshaw, "Chemistry of the Elements", 2006 Butterworth-Heinemann
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரசன்_முப்புரோமைடு&oldid=4146267" இலிருந்து மீள்விக்கப்பட்டது