அமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அமைன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முதன்மை
அமீன்
இரண்டாம் நிலை
அமீன்
மூன்றாம் நிலை
அமீன்
Primary-amine-2D-general.svg
Secondary-amine-2D-general.svg
Amine-2D-general.svg

அமீன்கள் (amines) என்பவை ஒரு தனி இணை கார நைதரசன் அணுவைக் கொண்ட கரிமச் சேர்வைகளும், வேதி வினைக்குழுக்களும் ஆகும். அமீன்கள் அமோனியாவிலிருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஐதரசன் அணுக்களை அல்கைல் அல்லது அரைல் கூட்டங்களினால் மாற்றுவதன் மூலம் பெறப்படுகின்றன.[1] முக்கியமான அமீன்களில் அமினோ அமிலங்கள், உயிரிவழி அமீன்கள், மும்மீத்தைல் அமீன், அனிலின் ஆகியவை அடங்கும். குளோரமீன் (NClH2) போன்ற அமோனியாவின் அசேதன வழிப் பொருட்களும் அமீன்களில் அடங்கும்.

R–CO–NR′R″ கட்டமைப்பைக் கொண்ட கார்பனைல் கூட்டம் ஒன்றுக்கு இணைக்கப்பட்ட நைதரசன் அணுவைக் கொண்ட சேர்மங்கள் அமைடுகள் எனப்படுகின்றன. இவை அமீனைப் போன்றல்லாது வேறு வேதியியல் பண்புகளைக் கொண்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. McMurry, John E. (1992), Organic Chemistry (3rd ), Belmont: Wadsworth, ISBN 0-534-16218-5 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீன்&oldid=2225652" இருந்து மீள்விக்கப்பட்டது