இரும்பு(II) குரோமைட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
இரும்பு(2+) குரோமைட்டு
| |
| இனங்காட்டிகள் | |
| 1308-31-2 | |
| EC number | 215-159-3 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 166600 |
| வே.ந.வி.ப எண் | GB4000000 |
| |
| பண்புகள் | |
| FeCr2O4 | |
| வாய்ப்பாட்டு எடை | 223.83 g/mol |
| தோற்றம் | பழுப்பும் கருப்பும் கலந்த திண்மம் |
| அடர்த்தி | 4.97 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 2,190 முதல் 2,270 °C (3,970 முதல் 4,120 °F; 2,460 முதல் 2,540 K) |
| கரையாது | |
| கரைதிறன் | அமிலங்களில் சிறிதளவு கரையும் |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 2.16 |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | cubic |
| தீங்குகள் | |
| GHS labelling: | |
| H317 | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
இரும்பு(II) குரோமைட்டு (Iron(II) chromite) FeCr2O4 என்பது என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
தயாரிப்பு
[தொகு]குரோமியம்(III) ஆக்சைடுடன் இரும்பு(II) ஆக்சைடு சேர்த்து 1600° செ வெப்பநிலையில் சிட்டங்கட்டல் முறையில் உருகுநிலைக்கு கீழாக சுடுபடுத்தும் போது இரும்பு(II) குரோமைட்டு உருவாகிறது. இயற்கையில் குரோமைட்டு என்ற கனிமமாக பல மாசுக்களுடன் தோன்றுகிறது.
பயன்கள்
[தொகு]குரோமியம் மற்றும் அதன் சேர்மங்கள்[1] தயாரிப்பதற்கான ஆதார மூலமாக இரும்பு(II) குரோமைட்டு பயன்படுகிறது. கார்பனோராக்சைடுடன் நீர்வாயு வினைபுரியும் தொகுப்பு முறை ஈரைதரசன் தயாரிப்பில் இது வினையூக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
தீங்குகள்
[தொகு]இரும்பு(II) குரோமைட்டு துகள் பொருட்கள் எரிச்சலை தருபவையாகும். எனவே இவற்றை சுவாசித்தல், விழுங்குதல் முதலிய செயல்கள் தவிர்த்தல் நல்லது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "University of Akron Chemical Database". Archived from the original on 2012-12-15. Retrieved 2017-01-22.