இரும்பு(II) சல்பைடு
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இரும்பு சல்ஃபைடு, ஃபெரசு சல்ஃபைடு, கறுப்பு இரும்பு சல்ஃபைடு
| |
இனங்காட்டிகள் | |
1317-37-9 ![]() | |
ChemSpider | 8466211 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10290742 |
SMILES
| |
பண்புகள் | |
FeS | |
வாய்ப்பாட்டு எடை | 87.910 g/mol |
தோற்றம் | கரிய திண்மம், சில வேளைகளில் தூளாகப் பெறப்படும் |
அடர்த்தி | 4.84 g/cm3 |
உருகுநிலை | |
negligible (insoluble) | |
கரைதிறன் | reacts in காடி |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | காற்றில் தன்னிச்சையாகத் தீப்பிடிக்கக் கூடியது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
தொடர்புடைய சேர்மங்கள் | Iron(II) oxide Iron disulfide |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
இரும்பு(II) சல்பைடு (Iron(II) sulfide) அல்லது பெரசு சல்பைடு (ferrous sulfide, ferrous sulphide, இலங்கை வழக்கு: ஃபெரஸ் சல்பைட்) என்பது FeS எனும் வாய்பாடைக் கொண்ட ஒரு சேர்மம் ஆகும். தூளாக்கிய இரும்பு(II) சல்ஃபைடு காற்றில் இயல்பாகத் தீப்பற்றும் இயல்புடையது.
வேதியியல் தாக்கங்கள்[தொகு]
இரும்பு(II) சல்ஃபைடு ஐதரோகுளோரிக் அமிலத்துடன் தாக்கமடைந்து அழுகிய முட்டையின் நாற்றமுடைய நச்சுவாயுவான ஐதரசன் சல்பைடை உருவாக்கும்.
- FeS + 2 HCl → FeCl2 + H2S
இரும்பையும் கந்தகத்தையும் சூடாக்குவதால் இரும்பு(II) சல்ஃபைடு பெறப்படும்.
- Fe + S → FeS