உள்ளடக்கத்துக்குச் செல்

பேரியம் பெரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரியம் பெரேட்டு
Structural formula of barium(2+)
Structural formula of barium(2+)
Wireframe model of aromatised ferrate
Wireframe model of aromatised ferrate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பேரியம் பெர்ரேட்டு(VI)
வேறு பெயர்கள்
பேரியம் பெர்ரேட்டு(2-)
இனங்காட்டிகள்
13773-23-4 N
InChI
  • InChI=1S/Ba.Fe.4O/q+2;;;;2*-1 N
    Key: JFTTYFWNHKVEMY-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Ba++].[O-][Fe]([O-])(=O)=O
பண்புகள்
BaFeO4
வாய்ப்பாட்டு எடை 257.17 g·mol−1
தோற்றம் அடர் சிவப்பு , ஒளிபுகா படிகங்கள்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பேரியம் பெர்ரேட்டு (Barium ferrate) BaFeO4 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய பேரிய உப்பு ஆகும். இச்சேர்மத்தில் இரும்பின் ஆக்சிசனேற்ற எண் +6 நிலையாக உள்ளது.[1]. பேரியம் பெர்ரேட்டு நான்முக [FeO4]2− எதிர் அயனியைக் கொண்டு பேரியம் சல்பேட்டிற்கு சமமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.[2]

தயாரிப்பு மற்றும் வேதியியல்

[தொகு]

பொட்டாசியம் பெரேட்டு மற்றும் பேரியம் குளோரைடு இவற்றின் கரைசலில் இருந்து நீரற்ற பேரியம் பெரேட்டு வீழ்படிவாக்கல் மூலமாகத் தயாரிக்கப்படுகிறது.[3]. ஆக்சிசனேற்றியான பேரியம் பெரேட்டை கரிமத் தொகுப்பு வினைகளில் ஆக்சிசனேற்ற சோதனைப் பொருளாகப் பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. J. G. R. Briggs (2005). Longman A-level course in chemistry (4th ed.). Pearson Education South Asia. p. 536. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-4105-08-2.
  2. Wells, A.F. (1986). Structural inorganic chemistry (5th ed.). Oxford [Oxfordshire]: Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-855370-0.
  3. Gump, J. R.; Wagner, W. F.; schreyer, J. M. (1 டிசம்பர் 1954). Analytical Chemistry 26 (12): 1957–1957. doi:10.1021/ac60096a027. 
  4. Firouzabadi, H.; Mohajer, D.; Entezari-moghaddam, M.. "Barium Ferrate Monohydrate BaFeO4·H2O, A Versatile Reagent for the Oxidation of Organic Compounds under Aprotic Condiiton". Synthetic Communications 16 (6): 723–731. doi:10.1080/00397918608057745. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்_பெரேட்டு&oldid=4117091" இலிருந்து மீள்விக்கப்பட்டது