பேரியம் டங்சுடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரியம் டங்சுடேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
 • பேரியம் உல்பிரமேட்டு
 • வெண் டங்சுடேட்டு
 • வெண் உல்பிரம்
இனங்காட்டிகள்
7787-42-0
ChemSpider 145169
EC number 232-114-3
InChI
 • InChI=1S/Ba.4O.W/q+2;;;2*-1;
  Key: SJPVUFMOBDBTHQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 4280986
 • [O-][W](=O)(=O)[O-].[Ba+2]
பண்புகள்
BaWO4
வாய்ப்பாட்டு எடை 385.16 கி.மோல்−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 5.04 கி.செ.மீ−3 (25 °C)
7.26 g·cm−3 (high pressure form)[1]
உருகுநிலை 1502 °செல்சியசு[2]
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம்
Lattice constant a = 561.4 பைக்கோமீட்டர், c = 1271.5 பைக்கோமீட்டர்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
H302, H332
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பேரியம் டங்சுடேட்டு (Barium tungstate) BaWO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். பேரியமும் டங்சுடேட்டு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

பேரியம் நைட்ரேட்டுடன் அம்மோனியம் பாராடங்சுடேட்டு அல்லது சோடியம் டங்சுடேட்டு சேர்த்து வினைபுரியச் செய்தால் பேரியம் டங்சுடேட்டு வீழ்படிவாகக் கிடைக்கிறது.[4][5]

Ba(NO3)2 + Na2WO4 → BaWO4↓ + 2 NaNO3

பண்புகள்[தொகு]

பேரியம் டங்சுடேட்டு ஒரு வெள்ளை நிற திண்மப் பொருளாகும்.[3] சாதாரண நிலைகளில் CaWO4 என்ற வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் சீலைட்டு கனிமம் போன்ற நாற்கோண படிகங்களாக இது உருவாக்கிறது. 7 கிகாபாசுக்கலுக்கு மேலான அழுத்தத்தின் கீழ் இச்சேர்மம் YNbO4 என்ற வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் பெர்குசோனைட்டு போன்ற ஒரு ஒற்றைச்சாய்வு கட்டமைப்பு மாற்றத்திற்கு உட்படுகிறது.[6]

பயன்கள்[தொகு]

பேரியம் டங்சுடேட்டு சீரொளி தொழில்நுட்பத்தில் அதிர்வெண் மாற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.[7] எக்சுகதிர் புகைப்படம் எடுத்தலிலும் மற்றும் ஒரு நிறமியாகவும் கூட பயன்படுத்தப்படுகிறது.[8]

மேற்கோள்கள்[தொகு]

 1. Kawada, I.; Kato, K.; Fujita, T. (1974-08-01). "BaWO 4 -II (a high-pressure form)". Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 30 (8): 2069–2071. doi:10.1107/S0567740874006431. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408. http://scripts.iucr.org/cgi-bin/paper?S0567740874006431. 
 2. Ge, W. W.; Zhang, H. J.; Wang, J. Y.; Liu, J. H.; Xu, X. G.; Hu, X. B.; Jiang, M. H.; Ran, D. G. et al. (2005). "Thermal and mechanical properties of BaWO4 crystal" (in en). Journal of Applied Physics 98 (1): 013542. doi:10.1063/1.1957125. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-8979. http://aip.scitation.org/doi/10.1063/1.1957125. 
 3. 3.0 3.1 "MSDS-343137". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 2020-07-10.
 4. Vidya, S.; Solomon, Sam; Thomas, J. K. (2013). "Synthesis, Characterization, and Low Temperature Sintering of Nanostructured BaWO4 for Optical and LTCC Applications" (in en). Advances in Condensed Matter Physics 2013: 1–11. doi:10.1155/2013/409620. பன்னாட்டுத் தர தொடர் எண்:1687-8108. http://www.hindawi.com/journals/acmp/2013/409620/. 
 5. Mohamed Jaffer Sadiq, M.; Samson Nesaraj, A. (2015). "Soft chemical synthesis and characterization of BaWO4 nanoparticles for photocatalytic removal of Rhodamine B present in water sample" (in en). Journal of Nanostructure in Chemistry 5 (1): 45–54. doi:10.1007/s40097-014-0133-y. பன்னாட்டுத் தர தொடர் எண்:2008-9244. http://link.springer.com/10.1007/s40097-014-0133-y. 
 6. Errandonea, D.; Pellicer-Porres, J.; Manjón, F. J.; Segura, A.; Ferrer-Roca, Ch.; Kumar, R. S.; Tschauner, O.; López-Solano, J. et al. (2006-06-05). "Determination of the high-pressure crystal structure of BaWO4 and PbWO4" (in en). Physical Review B 73 (22): 224103. doi:10.1103/PhysRevB.73.224103. பன்னாட்டுத் தர தொடர் எண்:1098-0121. https://link.aps.org/doi/10.1103/PhysRevB.73.224103. 
 7. Colin E., Webb; Jones, Julian D. C. (2004). Handbook of Laser Technology and Applications: Laser Design and Laser Systems. CRC Press. p. 486. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7503-0963-9.
 8. Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds (2nd ed.). CRC Press. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1461-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்_டங்சுடேட்டு&oldid=3775373" இலிருந்து மீள்விக்கப்பட்டது