கால்சியம் தாமிர தைட்டனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியம் தாமிர தைட்டனேட்டு
CCTO
பண்புகள்
CaCu3Ti4O12
வாய்ப்பாட்டு எடை 614.1789 கி/மோல்
தோற்றம் பழுப்புநிறத் திண்மம்
அடர்த்தி 4.7 கி/செ.மீ3, solid
உருகுநிலை >1000 °செ
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
புறவெளித் தொகுதி Im3, No. 204
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கால்சியம் தாமிர தைட்டனேட்டு (Calcium copper titanate) என்பது CaCu3Ti4O12. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இது கால்சியம் செப்பு தட்டனேட்டு என்றும் கால்சியம் தாமிரம் தைட்டானியம் ஆக்சைடு என்றும் அழைக்கப்படுகிறடு. ஆங்கிலத்தில் இதை CCTO என்ற சுருக்கக் குறியீட்டால் அழைப்பர். அறை வெப்பநிலையில் இதனுடைய மின்கடவாப்பொருள் மாறிலியின் மதிப்பு சுமார் 12000 [1]என்பதால் இச்சேர்மம் பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினுன் இம்மதிப்பு துகள் அளவின் செயலுக்கு ஏற்ப பரவலாக மாறுபடுகிறது. இதனுடைய சார்பு அனுமதிப்புத் திறன் 100 ஆக இருக்கிறது[2][3] ஆனால் இதிலிருந்து எவ்வாறு திறம்பட்ட ஏராளாமான அனுமதித்திறன் உற்பத்தியாகிறது என்பது விவாதத்திற்கு உரிய கருத்தாக நீடிக்கிறது[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. Guillemet-Fritsch, S.; Lebey, T.; Boulos, M.; Durand, B. (2006). "Dielectric properties of CaCu3Ti4O12 based multiphased ceramics". Journal of the European Ceramic Society 26: 1245. doi:10.1016/j.jeurceramsoc.2005.01.055. 
  2. Subramanian, M.A.; Li, D.; Duan, N.; Reisner, B. A.; Sleight, A. W. (2000). "High Dielectric Constant in ACu3Ti4O12 and ACu3Ti3FeO12 Phases". Journal of Solid State Chemistry 151 (2): 323. doi:10.1006/jssc.2000.8703. Bibcode: 2000JSSCh.151..323S. 
  3. Barber, P.; Balasubramanian, S.; Anguchamy, Y.; Gong, S.; Wibowo, A.; Gao, H.; Ploehn, H. J.; zur Loye, H.-C. (2009). "Polymer Composite and Nanocomposite Dielectric Materials for Pulse Power Energy Storage". Materials 2 (4): 1697–1733. doi:10.3390/ma2041697. Bibcode: 2009Mate....2.1697B. http://www.mdpi.com/1996-1944/2/4/1697/pdf. 
  4. Research in Progress 2010 பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம், the University of Sheffield.