இரும்பு(II) மாலிப்டேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(II) மாலிப்டேட்டு
| |
இனங்காட்டிகள் | |
13718-70-2 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16217045 |
| |
பண்புகள் | |
FeMoO4 | |
வாய்ப்பாட்டு எடை | 215.78 கி/மோல் |
தோற்றம் | இலேசான மஞ்சள் தூள் |
அடர்த்தி | 5.6 கிராம்/செ.மீ3 (20 °செல்சியசில்) |
உருகுநிலை | 1,115 °C (2,039 °F; 1,388 K) |
0.00766 கி/100 மி.லி (20 °செல்சியசில்) 0.038 கி/100 மி.லி (100 °செல்சியசில்) | |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-1075 கிலோயூல்/மோல் |
வெப்பக் கொண்மை, C | 118.5 யூ/மோல் கெல்வின் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரும்பு(II) மாலிப்டேட்டு (Iron(II) molybdate) என்பது FeMoO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும் [1].
தயாரிப்பு
[தொகு]இரும்பு(II) குளோரைடு அல்லது இரும்பு(II) சல்பேட்டுடன் [2] சோடியம் மாலிப்டேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்து இரும்பு(II) மாலிப்டேட்டு தயாரிக்கப்படுகிறது.
பாதுகாப்பு
[தொகு]இது நச்சு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். சுற்றுச் சூழலுக்குள் ஒரு போதும் வெளிவிடக்கூடாது. இச்சேர்மத்தின் தூளை சுவாசித்தல் தவிர்க்கப்படவேண்டும்.
பயன்பாடுகள்
[தொகு]மாற்ற வினைகளுக்கான [3] இலித்தியம்-அயனி மின்கலன்களில் எதிர்மின் முனைகளுக்கான நிலையான செயல்பாட்டு பொருளாக FeMoO4 பயன்படுத்தப்படுகிறது. நீரியமீமின்தேக்கிகளில் நிகழும் வேகமான ஓடுக்கவினைகள் காரணமாக எதிர்மின்முனை பொருளாகவும், காரக் கரைசல்களில் ஆக்சிசனை வெளியேற்ற வினையூக்கியாகவும் இது பயனாகிறது [4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ University of Akron Chemical Database[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Senthilkumar, Baskar; Kalai Selvan, Ramakrishnan (2014-07-15). "Hydrothermal synthesis and electrochemical performances of 1.7 V NiMoO4⋅xH2O||FeMoO4 aqueous hybrid supercapacitor". Journal of Colloid and Interface Science 426: 280–286. doi:10.1016/j.jcis.2014.04.010. http://www.sciencedirect.com/science/article/pii/S0021979714002148.
- ↑ Zhang, Zhenyu; Li, Wenyue; Ng, Tsz-Wai; Kang, Wenpei; Lee, Chun-Sing; Zhang, Wenjun (2015-10-13). "Iron(ii) molybdate (FeMoO4) nanorods as a high-performance anode for lithium ion batteries: structural and chemical evolution upon cycling" (in en). J. Mater. Chem. A 3 (41): 20527–20534. doi:10.1039/c5ta05723j. பன்னாட்டுத் தர தொடர் எண்:2050-7496. http://xlink.rsc.org/?DOI=C5TA05723J.
- ↑ Singh, R. N.; Singh, J. P.; Singh, A. (2008-08-01). "Electrocatalytic properties of new spinel-type MMoO4 (M = Fe, Co and Ni) electrodes for oxygen evolution in alkaline solutions". International Journal of Hydrogen Energy 33 (16): 4260–4264. doi:10.1016/j.ijhydene.2008.06.008. http://www.sciencedirect.com/science/article/pii/S0360319908007179.