பெரிலியம் சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிலியம் சல்பைடு
Beryllium sulfide
இனங்காட்டிகள்
13598-22-6
ChemSpider 44415277
EC number 237-064-6
InChI
  • InChI=1S/Be.S
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83605
  • [Be]=S
பண்புகள்
BeS
வாய்ப்பாட்டு எடை 41.077 கி/மோல்
தோற்றம் வெண்மைநிற படிகங்கள்
அடர்த்தி 2.36 கி/செ.மீ 3
உருகுநிலை 1,800 °C (3,270 °F; 2,070 K) சிதைவடையும்
Band gap 7.4 எ.வோ
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.741
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-235 கி.யூ/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
34 யூ/மோல் K
வெப்பக் கொண்மை, C 34 யூ/மோல் K
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பெரிலியம் சல்பைடு (Beryllium sulfide) என்பது BeS என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடன் கூடிய சல்பைடு[1] குழுவைச் சேர்ந்த ஒரு அயனிச்சேர்மம் ஆகும்.

தயாரிப்பு[தொகு]

ஐதரசன் வாயுச் சூழலில் பெரிலியம் மற்றும் கந்தகம் இரண்டையும் சேர்த்து கலவையை 1000 முதல் 1300 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு 10 முதல் 20 நிமிடங்களுக்கு சூடுபடுத்தினால் பெரிலியம் சல்பைடு உருவாகிறது.

Be + S ------> BeS

பெரிலியம் குளோரைடு மற்றும் ஐதரசன் சல்பைடு இரண்டையும் சேர்த்து 1150 பாகை வெப்பநிலைக்கு சூடுபடுத்துவதன் வழியாகவும் பெரிலியம் சல்பைடு தயாரிக்கலாம். இவ்வழிமுறையில் குளோரின் மாசுக்கள் வெளிவிடப்படுகின்றன.

BeCl2 + H2S -----------> BeS + 2HCl

References[தொகு]

  1. Kenneth A. Walsh (2009). Beryllium Chemistry and Processing. ASM International. p. 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 087170721-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிலியம்_சல்பைடு&oldid=3361857" இலிருந்து மீள்விக்கப்பட்டது