உள்ளடக்கத்துக்குச் செல்

அல்மாகேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்மாகேட்டு
மருத்துவத் தரவு
AHFS/திரக்ஃசு.காம் International Drug Names
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
வழிகள் Oral
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 66827-12-1
ATC குறியீடு A02AD03
பப்கெம் CID 71749
ChemSpider 64792 Y
UNII 568Z59H7ZJ Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D02821 Y
வேதியியல் தரவு
வாய்பாடு Al2Mg6(OH)14(CO3)2 · 4 H2O
மூலக்கூற்று நிறை 314.99 g/mol
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/CH2O3.Al.3Mg.9H2O/c2-1(3)4;;;;;;;;;;;;;/h(H2,2,3,4);;;;;9*1H2/q;+3;3*+2;;;;;;;;;/p-9 Y
    Key:MTEOMEWVDVPTNN-UHFFFAOYSA-E Y

அல்மாகேட்டு (Almagate) என்பது அலுமினியம் மற்றும் மக்னீசியம் சேர்ந்துள்ள ஓர் அமிலநீக்கியாகும். அல்மாக்சு என்பது இதனுடைய வர்த்தகப் பெயராகும். 1984 ஆம் ஆண்டு இது முதன் முதலில் கண்டறியப்பட்டது[1][2].

எதிர் விளைவுகள்

[தொகு]

மருத்துவப் பரிசோதனையின் போது வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் ஆகியன மிகவும் பொதுவான பாதகமான விளைவுகளாக இருந்தன[3]. பொறுத்துக்கொள்ள இயலுகின்ற ஒரு அமிலநீக்கியாகவே அல்மாகேட்டு காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்மாகேட்டு&oldid=2747466" இலிருந்து மீள்விக்கப்பட்டது