மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
10034-94-3 | |
EC number | 233-112-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 66225 |
| |
பண்புகள் | |
Mg2SiO4 | |
வாய்ப்பாட்டு எடை | 140.693 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற திண்ம படிகங்கள் |
அடர்த்தி | 3.21 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,890 °C (3,430 °F; 2,160 K) |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-2172 கியூ/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
95 யூ/மோல் K |
வெப்பக் கொண்மை, C | 119 கி/மோல் K |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு (Magnesium orthosilicate) என்பது Mg2SiO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு[1][2] கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். மக்னீசியத்தின் ஆர்த்தோ சிலிக்கேட்டு உப்பான இது {[இயற்கை]]யில் பார்சிடெரைட்டு என்ற கனிமமாகக் கிடைக்கிறது.
தயாரிப்பு
[தொகு]மக்னீசியம் மற்றும் சிலிக்கன் ஆக்சைடுகளை 1900 0 செல்சியசு {[வெப்பநிலை]]யில் உருக்கிப் பிணைத்தல் மூலமாக மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு தயாரிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Magnesium orthosilicate at Chemister
- ↑ "Magnesium orthosilicate at ChemSpider". பார்க்கப்பட்ட நாள் 15 August 2014.