துத்தநாக குளோரேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
துத்தநாக குளோரேட்டு
| |
| வேறு பெயர்கள்
குளோரிக் அமிலம்,துத்தநாக உப்பு
| |
| இனங்காட்டிகள் | |
| 10361-95-2 | |
| ChemSpider | 23542 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 25206 |
| |
| பண்புகள் | |
| Zn(ClO3)2 | |
| வாய்ப்பாட்டு எடை | 232.29 கி/மோல் |
| தோற்றம் | மஞ்சள் நீருறிஞ்சும் படிகங்கள் |
| அடர்த்தி | 2.15 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 60 °C (140 °F; 333 K) (சிதைவடையும்) |
| 200 கி/100 மி.லி (20 °செ) | |
| தீங்குகள் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
துத்தநாக குளோரேட்டு (Zinc chlorate) என்பது (Zn(ClO3)2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய வேதிச் சேர்மம் ஆகும். வெடிபொருட்களில் இச்சேர்மம் ஆக்சிசனேற்றம் செய்யும் காரணியாகப் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–95, ISBN 0-8493-0594-2