உள்ளடக்கத்துக்குச் செல்

சோடியம் அயோடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் அயோடேட்டு
Sodium iodate
பெயர்கள்
வேறு பெயர்கள்
அயோடிக்கமிலம், சோடியம் உப்பு
இனங்காட்டிகள்
7681-55-2 N
ChemSpider 22760 Y
EC number 231-672-5
InChI
  • InChI=1S/HIO3.Na/c2-1(3)4;/h(H,2,3,4);/q;+1/p-1 Y
    Key: WTCBONOLBHEDIL-UHFFFAOYSA-M Y
  • InChI=1/HIO3.Na/c2-1(3)4;/h(H,2,3,4);/q;+1/p-1
    Key: WTCBONOLBHEDIL-REWHXWOFAB
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23675764
வே.ந.வி.ப எண் NN1400000
  • [Na+].[O-]I(=O)=O
பண்புகள்
INaO3
வாய்ப்பாட்டு எடை 197.89 g·mol−1
தோற்றம் வெண்மைநிற செஞ்சாய்சதுரப் படிகங்கள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 4.28 g/cm3
உருகுநிலை 425 °C (797 °F; 698 K)
2.5 g/100 mL (0 °C)
8.98 g/100 mL (20 °C)
9.47 g/100 mL (25 °C)[1]
32.59 g/100 mL (100 °C)[2]
கரைதிறன் அசிட்டிக் அமிலத்தில் கரையும்
ஆல்ககாலில் கரையாது.
dimethylformamide-இல் கரைதிறன் 0.5 g/kg[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−490.4 kJ/mol[1]
நியம மோலார்
எந்திரோப்பி So298
135 J/mol·K[1]
வெப்பக் கொண்மை, C 125.5 J/mol·K[1]
தீங்குகள்
GHS குறியீடு:
விளக்கப்படங்கள்
GHS03: OxidizingThe exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[3]
குறியீட்டுச் சொல்
இடர்
இடர் அறிக்கைகள்
H272, H302, H317, H334[3]
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
P220, P261, P280, P342+311[3]
Lethal dose or concentration (LD, LC):
108 mg/kg (mice, intravenous)[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் Sodium iodide
Sodium periodate
Sodium bromate
Sodium chlorate
ஏனைய நேர் மின்அயனிகள் Potassium iodate
Silver iodate
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
☒N verify (இது Y☒N ?)

சோடியம் அயோடேட்டு (Sodium iodate ) என்பது NaIO3 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய அயோடிக் அமிலத்தின் சோடியம் உப்பு ஆகும். இது ஒரு ஆக்சிசனேற்றியாகவும் ஆக்சிசன் ஒடுக்கிகளுடன் அல்லது எரியும் பொருட்களுடன் தொடர்பு கொள்ள நேரிடும்போது தீப்பிடித்து எரியக்கூடியதாகவும் உள்ளது.

தயாரிப்பு

[தொகு]

சோடியம் ஐதராக்சைடு போன்ற சோடியத்தைப் பகுதிப்பொருளாகக் கொண்டுள்ள காரங்கள் அயோடிக் அமிலத்துடன் வினைபுரிவதால் சோடியம் அயோடேட்டு கிடைக்கிறது.

HIO3 + NaOH → NaIO3 + H2O

சூடாகவுள்ள அடர் சோடியம் ஐதராக்சைடு கரைசலுடன் அல்லது அதனுடைய கார்பனேட்டுடன் அயோடின் சேர்ப்பதன் மூலமாகவும் இதைத் தயாரிக்க முடியும்.

3 I2 + 6 NaOH → NaIO3 + 5 NaI + 3 H2O

வினைகள்

[தொகு]

ஐப்போ குளோரைட்டுகள் அல்லது வேறு வலுவான ஆக்சிசனேற்றிகளால் நீர் கரைசலிலுள்ள சோடியம் அயோடேட்டை பர்ரயோடேட்டுகளாக ஆக்சிசனேற்றம் செய்ய முடியும்.

NaIO3 + NaOCl → NaIO4 + NaCl

பாதுகாப்பு

[தொகு]

வெப்பம் (இயற்பியல், அதிர்வு, உராய்வு, எளிதில் எரியும் பொருட்கள், ஆக்சிசன் ஒடுக்கிகள், அலுமினியம், கரிமச் சேர்மங்கள், கார்பன், ஐதரசன் பெராக்சைடு, சல்பைடுகள் போன்றவை சோடியம் அயோடேட்டுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டியது முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 5 6 http://chemister.ru/Database/properties-en.php?dbid=1&id=759
  2. Seidell, Atherton; Linke, William F. (1919). Solubilities of Inorganic and Organic Compounds (2nd ed.). D. Van Nostrand Company.
    Results here are multiplied by water's density at temperature of solution for unit conversion.
  3. 1 2 3 Sigma-Aldrich Co., Sodium iodate. Retrieved on 2014-05-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_அயோடேட்டு&oldid=3849282" இலிருந்து மீள்விக்கப்பட்டது