சோடியம் மெட்டாவனேடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் மெட்டாவனேடேட்டு
Sodium metavanadate
NaVO3.tif
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் டிரையாக்சோவனேடேட்டு(V)
இனங்காட்டிகள்
13718-26-8 Yes check.svgY
ChEBI CHEBI:75221 N
EC number 237-272-7
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 4148882
வே.ந.வி.ப எண் YW1050000
பண்புகள்
NaVO3
வாய்ப்பாட்டு எடை 121.9295 கி/மோல்
தோற்றம் மஞ்சள் நிற படிகத் திண்மம்
அடர்த்தி 2.84கி/செ.மீ3
உருகுநிலை
19.3 கி/100 மி.லி (20 °செ)
40.8 கி/100 மி.லி (80 °செ)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−1148 கி.யூ/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
113.8 யூ/மோல் கெல்வின்
வெப்பக் கொண்மை, C 97.6 யூ/மோல் கெல்வின்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு, எரிச்சலூட்டும்
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
Lethal dose or concentration (LD, LC):
98 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் ஆர்த்தோவனேடேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் அமோனியம் மெட்டாவனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references
வனேடேட்டு சங்கிலியின் VO4 நான்முக அலகுகள், ஒவ்வொன்றும் இரண்டு மூலைகளை பகிர்ந்து கொள்கின்றன.

சோடியம் மெட்டாவனேடேட்டு (Sodium metavanadate) என்பது NaVO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் [1]. இது மஞ்சள் நிறத்துடன் நீரில் கரையக்கூடிய திண்ம உப்பாக உள்ளது. மெட்டாமுனிரைட்டு (நீரிலி வடிவம்), முனிரைட்டு (இருநீரேற்று வடிவம்) உள்ளிட்டவை இயற்கையில் காணப்படுகின்றன. இவ்விரண்டுமே அரிய நிலையில் கிடைக்கின்றன. வனெடியம் மற்றும் யுரேனியம் கொண்டுள்ள மணற்பாறைகளில், குறிப்பாக மத்திய, மேற்கு அமெரிக்காவில் மெட்டாமுனிரைட்டு காணப்படுகிறது. பாக்கித்தானிலும், தென் ஆப்பிரிக்காவிலும் முனிரைட்டு கிடைக்கிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Kato, K.; Takayama, E. (1984). "Das Entwässerungsverhalten des Natriummetavanadatdihydrats und die Kristallstruktur des beta-Natriummetavanadats". Acta Crystallogr. B40: 102–105. doi:10.1107/S0108768184001828. 
  2. "Munirite". Mindat.