சோடியம் புரோமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் புரோமேட்டு
Sodium bromate
சோடியம் புரோமேட்டு
The sodium cation
The bromate anion (space-filling model)
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் புரோமேட்டு
வேறு பெயர்கள்
சோடியம் புரோமேட்டு(V)
புரோமிக் அமிலத்தின் சோடியம் உப்பு
இனங்காட்டிகள்
7789-38-0 Yes check.svgY
ChEBI CHEBI:75229 N
ChemSpider 23009 Yes check.svgY
EC number 232-160-4
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23668195
வே.ந.வி.ப எண் EF8750000
UN number 1494
பண்புகள்
NaBrO3
வாய்ப்பாட்டு எடை 150.892 கி/மோல்
தோற்றம் நிறமற்றது அல்லது வெண்மை, திண்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 3.339 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 1,390 °C (2,530 °F; 1,660 K)
27.5 கி/100 மி.லி (0 ° செ )
36.4 கி /100 மி.லி (20 °செ)
48.8 கி /100 மி.லி (40 ° செ )
90.8 கி /100 மி.லி (100 ° செ)
கரைதிறன் அமோனியா வில் கரையும்
எத்தனால் இல் கரையாது
−44.2•10−6செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.594
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-342.5 கிலோயூல்/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
130.5 யூல்/மோல் கெல்வின்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் ஆக்சிசனேற்றும் முகவர்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0196
R-சொற்றொடர்கள் R8, R36, R37, R38
S-சொற்றொடர்கள் S26, S27, S36, S37, S39
தீப்பற்றும் வெப்பநிலை 381 °C (718 °F; 654 K)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் குளோரேட்டு
சோடியம் அயோடேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் பொட்டாசியம் புரோமேட்டு
கால்சியம் புரோமேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

சோடியம் புரோமேட்டு (Sodium bromate) என்பது NaBrO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பான இச்சேர்மம் வலிமையான ஒரு ஆக்சிசனேற்றும் முகவராகும்.

பயன்கள்[தொகு]

சோடியம் புரோமேட்டு முக்கியமாக கந்தகம் அல்லது வாட் வகை சாயங்களை உள்ளடக்கிய தொடர்ச்சியான அல்லது தொகுதி சாயமிடுதல் செயல்முறைகளில் பயன்படுகிறது. இதைத்தவிர, தங்கச் சுரங்கங்களில் தங்கத்தினை கரைக்க ஒரு கரைப்பானாக, தலைமுடி அலங்காரம் மற்றும் வேதியியல் முகவர் எனப்பலவாறாகப் பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

புரோமினை சோடியம் கார்பனேட்டு கரைசல் வழியாகச் செலுத்தி சோடியம் புரோமேட்டு தயாரிக்கப்படுகிறது. சோடியம் புரோமைடை மின்னாற்பகுப்பு முறை ஆக்சிசனேற்றம் செய்தும் இதை தயாரிக்கலாம். 80 செல்சியசு வெப்பநிலையில் சோடியம் ஐதராக்சைடுடன் புரோமினையும் [[குளோரின்|குளோரினையும்[[ சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்தும் சோடியம் புரோமேட்டை தயாரிக்கலாம்.

தீங்குகள்[தொகு]

குடிநீரில் புரோமேட்டு கலந்திருப்பது விரும்பத்தகாதது ஆகும். ஏனெனில் இது மனித உடலில் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டுள்ளது என சந்தேகிக்கப்படுகிறது [1][2] கோகோ கோலாவின் தசானி என்ற புட்டியடைப்பு தண்ணீரில் அதன் இருப்பு இங்கிலாந்தில் அந்த தயாரிப்பை மீண்டும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தியது. நினைவுபடுத்தியது[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Potassium Bromate (Group 2B)". International Agency for Research on Cancer: Summaries and Evaluations. Canadian Centre for Occupational Health and Safety. 2008-03-09 அன்று பார்க்கப்பட்டது.
  2. Kurokawa, Yuji; Maekawa, A; Takahashi, M; Hayashi, Y (July 1990). "Toxicity and carcinogenicity of potassium bromate—a new renal carcinogen". Environmental Health Perspectives 87: 309–35. doi:10.1289/EHP.9087309. பப்மெட்:2269236. 
  3. "Coke recalls controversial water". BBC News. 2004-03-19. http://news.bbc.co.uk/1/hi/business/3550063.stm. பார்த்த நாள்: 2008-03-09. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_புரோமேட்டு&oldid=3367848" இருந்து மீள்விக்கப்பட்டது