கரிமச் சேர்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெத்தேன் ஒரு எளிய வகை கரிமவேதியியல் சேர்மம் ஆகும்.

அங்கக சேர்மம் (Organic compund) அல்லது பொதுவாக கரிமச் சேர்மம் (Carbon compound) என்பது, கரிமம், ஐதரசன் (ஹைட்ரஜன்) ஆகியவற்றை தனது மூலக்கூறில் கொண்டுள்ள வேதியியல் சேர்வையைக் குறிக்கும். இதனால், கார்பைட்டுகள், காபனேட்டுகள் (காபனேற்றுகள்) போன்றவையும் தனிமக் கரிமமும் கரிமவேதியியலைச் சேர்ந்தவை அல்ல. அறியப்பட்ட வேதியியல் சேர்வைகளுள் அரைப்பங்கிற்கும் மேற்பட்டவை கரிமவேதியியல் சேர்வைகள் ஆகும். இதனால், இவற்றை வகைப்படுத்துவதற்கு முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. சில கரிமவேதியியல் சேர்வைகளின் வகைகள் கீழே தரப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிமச்_சேர்மம்&oldid=3204470" இருந்து மீள்விக்கப்பட்டது