தாமிர(II) பெர்குளோரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாமிர(II) பெர்குளோரேட்டு
Copper(II) perchlorate structure.png
Copper(II) perchlorate hexahydrate.JPG
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாமிர(II) பெர்குளொரேட்டு
வேறு பெயர்கள்
குப்ரிக் பெர்குளோரேட்டு
இனங்காட்டிகள்
10294-46-9
ChemSpider 26246
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 28211
பண்புகள்
Cu(ClO4)2
வாய்ப்பாட்டு எடை 262.447 கி/மோல் (நீரிலி)
370.539 கி/மோல் (அறுநீரேற்று)
தோற்றம் நீலநிறத் திண்மம்
நீருறிஞ்சி[1]
மணம் odorless
அடர்த்தி 2.225 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 120 °C (248 °F; 393 K)
146 கி/100மி.லி (30°செ)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.505[2]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
ஈயூ வகைப்பாடு ஒக்சியேற்றி O ஊறு விளைவிக்கும் Xn
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

தாமிர(II) பெர்குளோரேட்டு (Copper(II) perchlorate) என்பது Cu(ClO4)2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாமிரம் மற்றும் பெர்குளோரிக் அமிலம் சேர்ந்து உருவாகும் இவ்வுப்பு நீர் உறிஞ்சும் திறனுடன் காணப்படுகிறது, நீலநிறப் படிகங்களாகக் காணப்படும் இச்சேர்மம் பொதுவாக நீரேற்று வடிவத்திலேயே கிடைக்கிறது. பிற பெர்குளொரேட்டு உப்புகளைப் போல இதுவும் ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகும்.

மேற்கோள்கள்[தொகு]