ஆண்டிமனி ஐங்குளோரைடு
| |||
![]() | |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்s
ஆண்டிமணி ஐங்குளோரைடு
ஆண்டிமனி(V) குளோரைடு | |||
வேறு பெயர்கள்
ஆண்டிமனிக் குளோரைடு
Antimony quintachloride Antimony perchloride | |||
இனங்காட்டிகள் | |||
7647-18-9 ![]() | |||
ChemSpider | 10613049 ![]() | ||
EC number | 231-601-8 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
பப்கெம் | 24294 | ||
வே.ந.வி.ப எண் | CC5075000 | ||
SMILES
| |||
பண்புகள் | |||
Cl5Sb | |||
வாய்ப்பாட்டு எடை | 299.01 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற அல்லது மஞ்சள் (புகைக்கும்) திரவம் | ||
மணம் | கார மணம் | ||
அடர்த்தி | 2.336 கி/செமீ3 (20 °செ)[1] 2.36 கி/செமீ3 (25 °செ) | ||
உருகுநிலை | |||
கொதிநிலை | 140 °C (284 °F; 413 K) | ||
வினை | |||
கரைதிறன் | மதுசாரம், HCl, தார்த்தாரிக்கு அமிலம், CHCl3, CS2, CCl4 ஆகியவற்றில் கரையக்கூடியது | ||
செலினியம்(IV) ஆக்சிகுளோரைடு-இல் கரைதிறன் | 62.97 கி/100 கி (25 °செ) | ||
ஆவியமுக்கம் | 0.16 kPa (25 °C) 4 kPa (40 °C) 7.7 kPa (100 °C)[2] | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.59255 | ||
பிசுக்குமை | 2.034 cP (29.4 °C)[1] 1.91 cP (35 °C) | ||
கட்டமைப்பு | |||
மூலக்கூறு வடிவம் | |||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0 D | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
-437.2 kJ/mol[3] | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
295 J/mol·K[3] | ||
வெப்பக் கொண்மை, C | 120.9 ஜூ/மோல்·கெல் (வளிமம்)[3] | ||
தீங்குகள் | |||
GHS pictograms | ![]() ![]() | ||
GHS signal word | Danger | ||
H314, H411[4] | |||
P273, P280, P305+351+338, P310[4] | |||
ஈயூ வகைப்பாடு | ![]() ![]() | ||
R-சொற்றொடர்கள் | R34, R51/53 | ||
S-சொற்றொடர்கள் | (S1/2), S26, S45, S61 | ||
உள்மூச்சு இடர் | Toxic | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 77 °C (171 °F; 350 K) | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
1115 mg/kg, (rat, oral)[3] | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | Antimony pentafluoride | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | Phosphorus pentachloride | ||
தொடர்புடைய சேர்மங்கள் | Antimony trichloride | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
![]() ![]() ![]() | |||
Infobox references | |||
ஆண்டிமணி ஐங்குளோரைடு (Antimony pentachloride) என்பது SbCl5 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இது ஒரு நிறமற்ற எண்ணெய் ஆகும். ஆனால் இதனுடைய உப்பு மாதிரிகள் அசுத்தங்கள் கலந்திருப்பதால் மஞ்சளாகக் காணப்படுகின்றன. ஐதரோ குளோரிக் அமிலமாக ஆண்டிமணி ஐங்குளோரைடு நீராற் பகுக்கப்படும் தன்மையால் இது மிகவும் அரிப்புத் தன்மை கொண்டதாக உள்ளது.
தயாரிப்பு மற்றும் கட்டமைப்பு[தொகு]
குளோரின் வாயுவை உருகிய ஆண்டிமணி முக்குளோரைடு வழியாகச் செலுத்தும்போது ஆண்டிமணி ஐங்குளோரைடு உருவாகிறது.
- SbCl3 + Cl2 → SbCl5
வாயுரூப ஆண்டிமணி ஐங்குளோரைடு முக்கோண முப்பட்டக அமைப்பைப் பெற்றுள்ளது[5] .
வேதி வினைகள்[தொகு]
ஆண்டிமணி ஐங்குளோரைடு உடனடியாக நிராற்பகுப்பு வினைக்கு உட்பட்டு ஐதரோ குளோரிக் அமிலமாக மாறுகிறது
- 2 SbCl5 + 5 H2O → Sb2O5 + 10 HCl
அதிக அளவிலான குளோரைடு முன்னிலையில் வினை கட்டுப்படுத்தப்பட்டு, அறுகுளோரோஆண்டிமோனேட்டு சிக்கல் அயனி உண்டாகிறது.
- SbCl5 + Cl- → [SbCl6]-
ஆண்டிமணி ஐங்குளோரைடின் ஒற்றை நீரேறிகள் மற்றும் நான்காம் நீரேறிகள் SbCl5·H2O SbCl5·4 H2O. உள்ளனவாக அறியப்பட்டுள்ளது.
ஆண்டிமணி ஐங்குளோரைடு பல லூயிசு காரங்களுடன் இணைந்து கூட்டுப் பொருள்களைத் தருகிறது[6] லூயிசு காரத்தன்மையை நிர்ணயிக்கும் கட்மான் அளவீட்டில் தரப்படுத்தப்பட்ட லூயிசு அமிலமாக இது பயனாகிறது.
இது ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகவும் பயன்படுகிறது[7] .
பயன்கள்[தொகு]
பலபடியாக்கல் வினைகளில் வினையூக்கியாகவும் கரிம சேர்மங்களில் குளோரினேற்றம் நிகழ்வதற்கும் ஆண்டிமணி ஐங்குளோரைடு பயன்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;inchem
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Antimony pentachloride in Linstrom, Peter J.; Mallard, William G. (eds.); NIST Chemistry WebBook, NIST Standard Reference Database Number 69, National Institute of Standards and Technology, Gaithersburg (MD), http://webbook.nist.gov (retrieved 2014-05-29)
- ↑ 3.0 3.1 3.2 3.3 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;chemister
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 4.0 4.1 4.2 Sigma-Aldrich Co., Antimony(V) chloride. Retrieved on 2014-05-29.
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419.
- ↑ V. Gutmann (1976). "Solvent effects on the reactivities of organometallic compounds". Coord. Chem. Rev. 18 (2): 225. doi:10.1016/S0010-8545(00)82045-7.
- ↑ Connelly, N. G. and Geiger, W. E. (1996). "Chemical Redox Agents for Organometallic Chemistry". Chem. Rev. 96: 877–922. doi:10.1021/cr940053x. பப்மெட்:11848774.