சோடியம் எக்சாபுளோரோபாசுபேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் எக்சாபுளோரோபாசுபேட்டு
| |
இனங்காட்டிகள் | |
21324-39-0 | |
ChEBI | CHEBI:172377 |
ChEMBL | ChEMBL3327018 |
ChemSpider | 4321427 |
EC number | 244-333-1 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 5147921 |
| |
பண்புகள் | |
Na[PF6] | |
வாய்ப்பாட்டு எடை | 167.95395 கி/மோல் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Oxford MSDS |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H302, H312, H314, H332 | |
P260, P261, P264, P270, P271, P280, P301+312, P301+330+331, P302+352, P303+361+353, P304+312, P304+340, P305+351+338, P310 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சோடியம் டெட்ராபுளோரோபோரேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு; அமோனியம் எக்சாபுளோரோபாசுபேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சோடியம் எக்சாபுளோரோபாசுபேட்டு (Sodium hexafluorophosphate) Na[PF6] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
2015 ஆம் ஆண்டில் சோடியம் எக்சாபுளோரோபாசுபேட்டு மீள்நிரப்பு செய்யக்கூடிய சோடியம்-அயணி மின்கலன்களில் நீர் அல்லாத மின்பகுளியின் ஓர் அங்கமாகப் பயன்படுத்தப்பட்டது.[2]
தயாரிப்பு
[தொகு]பாசுபரசு பெண்டாகுளோரைடுடன் சோடியம் குளோரைடு மற்றும் ஐதரசன் புளோரைடு சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் சோடியம் எக்சாபுளோரோபாசுபேட்டு தயாரிக்கப்படுகிறது.
- PCl5 + NaCl + 6 HF → NaPF6 + 6 HCl
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sodium hexafluorophosphate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
- ↑ Wang, Chueh-Han; Yeh, Ju-Wen; Wongittharom, Nithinai; Wang, Yi-Chen; Tseng, Chung-Jen; Lee, Sheng-Wei; Chang, Wen-Sheng; Chang, Jeng-Kuei (January 15, 2015). "Rechargeable Na/Na0.44MnO2 cells with ionic liquid electrolytes containing various sodium solutes". Journal of Power Sources 274: 1016–1023. doi:10.1016/j.jpowsour.2014.10.143. Bibcode: 2015JPS...274.1016W. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0378775314017625. பார்த்த நாள்: November 2, 2021.
மேலும் படிக்க
[தொகு]- Woyski, M. M.; Shenk, W. J.; Pellon, E. R. (1950). Hexafluorophosphates of Sodium, Ammonium, and Potassium. Inorganic Syntheses. Vol. 3. pp. 111–117. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132340.ch29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-13234-0.
{{cite book}}
:|journal=
ignored (help)