இலித்தியம் போரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் போரேட்டு
Lithium tetraborate
பெயர்கள்
வேறு பெயர்கள்
இலித்தியம் போரேட்டு
இனங்காட்டிகள்
12007-60-2 Y
ChemSpider 21169645 Y
EC number 234-514-3
InChI
  • InChI=1S/B4O7.2Li/c5-1-9-3(7)11-4(8)10-2-6;;/q-2;2*+1 Y
    Key: PSHMSSXLYVAENJ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/B4O7.2Li/c5-1-9-3(7)11-4(8)10-2-6;;/q-2;2*+1
    Key: PSHMSSXLYVAENJ-UHFFFAOYAA
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15764247
  • [Li+].[Li+].O=BOB([O-])OB([O-])OB=O
பண்புகள்
Li2B4O7
வாய்ப்பாட்டு எடை 169.11 கி/மோல்
தோற்றம் வெண்மை நிறத்துகள்
அடர்த்தி 2.4 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 917 °C (1,683 °F; 1,190 K)
இலேசாகக் கரையும்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் வெளிப்பயன் MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இலித்தியம் போரேட்டு (Lithium borate) என்பது போரிக் அமிலத்தினுடைய இலித்தியம் உப்பு ஆகும். இது இலித்தியம் டெட்ராபோரேட்டுஅல்லது இலித்தியம் நான்மபோரேட்டு என்றும் அழைக்கப்படுகிறது.இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு Li2B4O7 ஆகும். கண்ணாடிகள் மற்றும் மண்பாண்டங்கள் உருவாக்குதலில் இலித்தியம் போரேட்டு ஒரு கலவைக்கூறாக பயன்படுத்தப்படுகிறது.

ஆய்வகங்களில் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ போன்றவற்றின் கூழ்ம மின்னாற்பகுப்பிற்கு இலித்தியம் போரேட்டு தாங்கலைப் பயன்படுத்த முடியும். போராக்சு இணைவு முறையிலும் இலித்தியம் போரேட்டைப் பயன்படுத்த முடியும். எக்சு கதிர் உடனொளிர்வு நிறமாலையியல் பகுத்தாயும் தாதுப் பொடிகளை பளபளப்பாக்க இம்முறை பயன்படுகிறது[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ron Jenkins, X-Ray Fluorescence Spectrometry, Second Edition, J. Wiley & Sons Inc., 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-29942-1, p 146-7.

இவற்றையும் காண்க[தொகு]

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_போரேட்டு&oldid=2696141" இலிருந்து மீள்விக்கப்பட்டது