சீசியம் புளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சீசியம் புளோரைடு
| |
வேறு பெயர்கள்
Cesium fluoride
| |
இனங்காட்டிகள் | |
13400-13-0 | |
ChemSpider | 24179 |
யேமல் -3D படிமங்கள் | Image |
வே.ந.வி.ப எண் | FK9650000 |
| |
பண்புகள் | |
CsF | |
வாய்ப்பாட்டு எடை | 151.90 கி/மோல்[1] |
தோற்றம் | white crystalline solid |
அடர்த்தி | 4.115 கி/செமீ3 |
உருகுநிலை | 682 °செ (955 கெ) |
கொதிநிலை | 1251 °செ (1524 கெ) |
367 கி/100 மிலீ (18 °செ) | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | cubic, cF8 |
புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
ஒருங்கிணைவு வடிவியல் |
எண்முகத்திண்மம் |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 7.9 D |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
தீப்பற்றும் வெப்பநிலை | Non-flammable |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சீசியம் குளோரைடு சீசியம் புரோமைடு சீசியம் அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | லித்தியம் புளோரைடு சோடியம் புளோரைடு பொட்டாசியம் புளோரைடு உருபீடியம் புளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சீசியம் புளோரைடு (Caesium fluoride அல்லது cesium fluoride) என்பது நீர் உறிஞ்சக் கூடிய வெள்ளை நிறமான ஒரு கனிம மேதியியல் (அசேதன இரசாயனச்) சேர்வை ஆகும். இது நீரில் அதிகம் கரையக் கூடியது. மேலும் பிரிகைத்திறன் சோடியம் புளோரைடு, பொட்டாசியம் புளோரைடை விட அதிகமானது. இது நீர் அற்று கிடைக்கக்கூடியது. நீர் இருப்பின் வெற்றிடத்தில் 100 பாகை செல்சியசு வெப்பமாக்க நீர் அற்று போகும். இந்த சேர்வையில் சீசியத்தில் நேர் ஏற்றமும் புளோரைடு மறை ஏற்றம் கொண்டது .
சீசியம் புளோரைட்டு உருவாவதற்கான வேதியியல் சமன்பாடுவருமாறு:
- 2 CsF + CaCl2 → 2 CsCl + CaF2
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 4.57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1439855110.