மாலிப்டினம்(IV) புளோரைடு
Jump to navigation
Jump to search
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மாலிப்டினம்(IV)புளோரைடு
| |
வேறு பெயர்கள்
மாலிப்டினம் புளோரைடு, மாலிப்டினம் டெட்ராபுளோரைடு, டெட்ராபுளோரோ மாலிப்டினம்
| |
இனங்காட்டிகள் | |
23412-45-5 | |
ChEBI | CHEBI:30712 |
ChemSpider | 124397 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 141030 |
SMILES
| |
பண்புகள் | |
MoF4 | |
வாய்ப்பாட்டு எடை | 291.71 கி/மோல் |
தோற்றம் | பச்சைநிற படிகங்கள்[1] |
தண்ணீருடன் வினைபுரிகிறது.[1] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Infobox references | |
மாலிப்டினம்(IV)புளோரைடு (Molybdenum(IV) fluoride) என்பது MoF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் இரட்டைச் சேர்மமாகும்.
பச்சை நிறப்படிகங்களாகக் காணப்படும் மாலிப்டினம்(IV) புளோரைடு தண்ணீருடன் நன்றாக வினைபுரிகிறது. மாலிப்டினம் புளோரைடு, மாலிப்டினம் நான்கு புளோரைடு, மாலிப்டினம் டெட்ரா புளோரைடு டெட்ரா புளோரோமாலிப்டினம் என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds, Second Edition. Boca Raton, Florida: CRC Press. பக். 280. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-43981462-8. http://books.google.com/books?id=SFD30BvPBhoC. பார்த்த நாள்: 13 January 2014.