மாலிப்டினம் ஆக்சிடெட்ராகுளோரைடு
Appearance
![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
13814-75-0 ![]() | |
ChEBI | CHEBI:30698 |
ChemSpider | 19060258 |
EC number | 628-149-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 4084870 (formula error) |
| |
பண்புகள் | |
Cl4MoO | |
வாய்ப்பாட்டு எடை | 253.75 g·mol−1 |
தோற்றம் | அடர் பச்சை திண்மம் |
உருகுநிலை | 100–1 °C (212–34 °F; 373–274 K) |
வினைபுரியும் | |
கரைதிறன் | பென்சீன் மற்றும் CS2 கரைப்பான்களில் கரையும் |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() |
GHS signal word | அபாயம் |
H314 | |
P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P405, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மாலிப்டினம் ஆக்சிடெட்ராகுளோரைடு (Molybdenum oxytetrachloride) என்பது MoOCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். வெப்பவியல் தரவுகளின்படி இது நிலைப்புத்தன்மையற்ற ஒரு சேர்மமாகும். அடர் பச்சை நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் மாலிப்டினத்தின் இதர ஒருங்கிணைவுச் சேர்மங்களை தயாரிக்கப் பயன்படுகிறது. C4v என்ற சமச்சீருடன் சதுத்தளப் பட்டக அமைப்பை மாலிப்டினம் ஆக்சிடெட்ராகுளோரைடு ஏற்றுக்கொள்கிறது. பிற Mo(VI) சேர்மங்களைப் பொறுத்தவரை, அவை டையா காந்தப் பண்பை கொண்டவையாக உள்ளன. வெப்பப்படுத்தினால் இது MoOCl3 ஆக் சிதைவடைகிறது.
தயாரிப்பு
[தொகு]மாலிப்டினம் பெண்டாகுளோரைடை காற்றில் எரியச் செய்தால் மாலிப்டினம் ஆக்சிடெட்ராகுளோரைடு உருவாகும்.[2] It also arises by chlorination of molybdenum trioxide:[3]
- MoO3 + 2 SOCl2 → MoOCl4 + 2 SO2
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Molybdenum(VI) tetrachloride oxide". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ Mallock, Alan K. (1967). "Molybdenum(VI) Oxide Chloride". Inorganic Syntheses. Inorganic Syntheses. Vol. 10. pp. 54–57. doi:10.1002/9780470132418.ch8. ISBN 9780470132418.
- ↑ Nielson, A. J. (1985). "Tungsten and Molybdenum Tetrachloride Oxides". Inorganic Syntheses. Inorganic Syntheses. Vol. 23. pp. 323–325. doi:10.1002/9780470132548.ch41. ISBN 9780470132548.