புளுட்டோனியம்(IV) புளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
புளுட்டோனியம்(IV) புளோரைடு
| |
| வேறு பெயர்கள்
புளுட்டோனியம் நாற்புளோரைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 13709-56-3 | |
| ChemSpider | 14074494 |
| பப்கெம் | 139558 |
| பண்புகள் | |
| PuF4 | |
| வாய்ப்பாட்டு எடை | 320 கி/மோல் |
| தோற்றம் | செம்பழுப்பு ஒற்றைச்சரிவு படிகங்கள் |
| அடர்த்தி | 7.1 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 1,027 °C (1,881 °F; 1,300 K) |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | ஒற்றைசரிவு, mS60 |
| புறவெளித் தொகுதி | C12/c1, No. 15 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
புளுட்டோனியம்(IV) புளோரைடு (Plutonium(IV) fluoride) என்பது PuF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மற்ற புளுட்டோனியம் சேர்மங்கள் போலவே புளுட்டோனியம்(IV) புளோரைடையும் அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் கட்டுப்படுத்துகின்றது.
புளுட்டோனியம்(IV) புளோரைடுடன் பேரியம், கால்சியம் அல்லது இலித்தியம் ஆகிய தனிமங்களில் ஒன்றைச் சேர்த்து 1200 0 செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் உலோக புளூட்டோனியம் தயாரிக்க முடியும்.
- PuF4 + 2 Ba → 2 BaF2 + Pu
- PuF4 + 2 Ca → 2 CaF2 + Pu
- PuF4 + 4 Li → 4 LiF + Pu
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–76, ISBN 0-8493-0594-2