ஆஃபினியம் நான்குபுளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்s
ஆஃபினியம்(IV) புளோரைடு
ஆஃபினியம் நான்குபுளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
| 13709-52-9 | |
| பண்புகள் | |
| HfF4 | |
| தோற்றம் | வெண்மைநிற படிகத் துகள்கள் |
| அடர்த்தி | 7.1 கி/செ.மீ3[1] |
| கொதிநிலை | 970 °C (1,780 °F; 1,240 K) (பதங்கமாகும்)[1] |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | ஒற்றைச்சரிவு, mS60[2] |
| புறவெளித் தொகுதி | C2/c, No. 15 |
| Lattice constant | a = 1.17 nm, b = 0.986 nm, c = 0.764 nm |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | ஆஃபினியம்(IV) குளோரைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | தைட்டானியம்(IV) புளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஆஃபினியம் நான்குபுளோரைடு (Hafnium tetrafluoride) என்பது HfF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் உள்ள இச்சேர்மம் சிர்க்கோனியம் நான்குபுளோரைடின் அமைப்புடன் 8 ஒருங்கிணைப்பு Hf(IV) மையங்களைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 4.66. ISBN 1439855110.
- ↑ Zachariasen, W. H. (1949). "Crystal chemical studies of the 5f-series of elements. XII. New compounds representing known structure types". Acta Crystallographica 2 (6): 388. doi:10.1107/S0365110X49001016.
உசாத்துணை
[தொகு]- Benjamin, S. L., Levason, W., Pugh, D., Reid, G., Zhang, W., "Preparation and structures of coordination complexes of the very hard Lewis acids ZrF4 and HfF4", Dalton Transactions 2012, 41, 12548. எஆசு:10.1039/C2DT31501G