ஆஃபினியம் அசிட்டைலசிட்டோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஃபினியம் அசிட்டைலசிட்டோனேட்டு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆஃபினியம்(4+); (Z)-4-ஆக்சோபென்ட்-2-யீன்-2-ஒலேட்டு
வேறு பெயர்கள்
ஆஃபினியம் அசிட்டைலசிட்டோனேட்டு
இனங்காட்டிகள்
17475-67-1
InChI
  • InChI=1S/4C5H8O2.Hf/c4*1-4(6)3-5(2)7;/h4*3,6H,1-2H3;/q;;;;+4/p-4/b4*4-3-;
    Key: MCFIMQJAFAOJPD-MTOQALJVSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21953595
  • [Hf+4].O=C(C)\C=C(/[O-])C.[O-]\C(C)=C/C(C)=O.[O-]\C(C)=C/C(C)=O.[O-]\C(C)=C/C(C)=O
பண்புகள்
C20H28HfO8
வாய்ப்பாட்டு எடை 574.93
தோற்றம் வெண்மை நிறத் தூள்
அடர்த்தி 1.42 கி/செ.மீ3
உருகுநிலை 193 °C (379 °F; 466 K) (சிதைவடையும்)
கொதிநிலை 82 °C (180 °F; 355 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஆஃபினியம் அசிட்டைலசிட்டோனேட்டு (Hafnium acetylacetonate) என்பது Hf(C5H7O2)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். Hf(acac)4 என்று சுருக்கக் குறியீடாகவும் இச்சேர்மம் குறிப்பிடப்படுகிறது. ஆஃபினியத்தின் அசிட்டைலசிட்டோனேட்டு அணைவுச் சேர்மமான இச்சேர்மம் D2 சீரொழுங்கில் வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது.ஆஃபினியம் டெட்ரா குளோரைடு, அசிட்டைலசிட்டோனேட்டு மற்றும் ஒரு காரம் ஆகியனவற்றை வினைப்படுத்தி ஆஃபினியம் அசிட்டைலசிட்டோனேடு தயாரிக்கலாம். கட்டமைப்பு மற்றும் பண்புகளில் Zr(acac)4 சேர்மமும் Hf(acac)4 சேர்மமும் ஒரேமாதியாக உள்ளன[2] .

பயன்கள்[தொகு]

பாலி(பியூட்டைலீன் டெரிப்தாலேட்டு) தயாரிப்பில் தைட்டானியம் டெட்ராபியூட்டாக்சைடு உடன் சேர்க்கப்படும் ஆஃபினியம் அசிட்டைலசிட்டோனேட்டு ஒரு வினையூக்கியாகச் செயல்படுகிறது[3] .

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hafnium Acetylacetonate". American Elements. பார்க்கப்பட்ட நாள் 2015-04-05.
  2. Zherikova, K. V.; Morozova, N. B.; Kuratieva, N. V.; Baidina, I. A.; Igumenov, I. K. (November 2005). "Synthesis and structural investigation of hafnium(IV) complexes with acetylacetone and trifluoroacetylacetone". Journal of Structural Chemistry 46 (6): 1039–1046. doi:10.1007/s10947-006-0239-2. 
  3. Banach, T.E; Berti, C; Colonna, M; Fiorini, M; Marianucci, E; Messori, M; Pilati, F; Toselli, M (August 2001). "New catalysts for poly(butylene terephthalate) synthesis". Polymer 42 (18): 7511–7516. doi:10.1016/S0032-3861(01)00219-1. https://archive.org/details/sim_polymer_2001-08_42_18/page/7511.