டெட்ராபுளோரோ ஐதரசீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெட்ராபுளோரோ ஐதரசீன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,1,2,2-டெட்ராபுளோரோ ஐதரசீன்
வேறு பெயர்கள்
டைநைட்ரசன் டெட்ராபுளோரைடு, பெர்புளோரோஐதரசீன், யு.என் 1955
இனங்காட்டிகள்
10036-47-2 N
ChemSpider 23228 Y
InChI
  • InChI=1S/F4N2/c1-5(2)6(3)4 Y
    Key: GFADZIUESKAXAK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/F4N2/c1
  • InChI=1/F4N2/c1-5(2)6(3)4
    Key: GFADZIUESKAXAK-UHFFFAOYAX
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24845
SMILES
  • FN(F)N(F)F
பண்புகள்
N2F4
வாய்ப்பாட்டு எடை 104.01 கி.மோல் −1
உருகுநிலை −164.5 °C (−264.1 °F; 108.6 K) [1]
கொதிநிலை −73 °C (−99 °F; 200 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

டெட்ராபுளோரோ ஐதரசீன் (Tetrafluorohydrazine) என்பது N2F4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டைநைட்ரசன் டெட்ராபுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் நிறமற்றதாக உள்ளது. வினைத்திறன் மிக்க கனிமவேதியியல் வாயுவாகவும் உள்ளது. ஐதரசீனின் புளோரினேற்ற ஒப்புமை சேர்மமாகக் கருதப்படுகிறது. கரிமப்பொருட்களுடன் இருக்க நேர்ந்தால் வெடிக்கும் தன்மை கொண்டிருப்பதால் இதை இடர்விளைவிக்கும் அபாயகரமான பொருளாகக் கருதுகிறார்கள்.

இரும்பு வினையூக்கி அல்லது இரும்பு(II) புளோரைடைப் பயன்படுத்தி நைட்ரசன் டிரைபுளோரைடில் இருந்து பேரளவில் டெட்ராபுளோரோ ஐதரசீனைத் தயாரிக்கிறார்கள். சில வேதித்தொகுப்பு வினைகளில் இது வினையூக்கியாகவும், முன்னோடிச் சேர்மமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

1959 களில் டெட்ராபுளோரோ ஐதரசீன் சேர்மத்தை இராக்கெட் எரிபொருள் வாய்ப்பாடுகளில் உயர் ஆற்றல் திரவ ஆக்சிசனேற்றியாகக் கருதினார்கள் [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  2. Tetrafluorohydrazine at DTIC.mil archived March 12, 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்ராபுளோரோ_ஐதரசீன்&oldid=2275900" இலிருந்து மீள்விக்கப்பட்டது