உள்ளடக்கத்துக்குச் செல்

யுரேனியம் ட்ரைபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுரேனியம் ட்ரைபுளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ட்ரைபுளோரோயுரேனியம்
இனங்காட்டிகள்
13775-06-9
ChemSpider 75544
InChI
  • InChI=1S/3FH.U/h3*1H;/q;;;+3/p-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83722
  • F[U](F)F
பண்புகள்
UF3
வாய்ப்பாட்டு எடை 295.024 கி/மோல்[1]
அடர்த்தி 8.9 கி/செமீ3[1]
உருகுநிலை 1,495 °C (2,723 °F; 1,768 K)[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம், hP24
புறவெளித் தொகுதி P63cm, No. 185[2]
Lattice constant a = 0.7181 நேனோமீட்டர், c = 0.7348 நேனோமீட்டர்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

யுரேனியம் டிரைபுளோரைடு  UF3 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும்.

தொகுப்பு

[தொகு]

யுரேனியம் ட்ரைபுளோரைடானது 900 °செ வெப்பநிலையில் யுரேனியம் (IV) புளோரைடை அலுமினியம் அல்லது யுரேனியத்துடன் வினைப்படுத்துவதன் விளைவாக பெறப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 4.97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1439855110.
  2. Zachariasen, W. H. (1949). "Crystal chemical studies of the 5f-series of elements. XII. New compounds representing known structure types". Acta Crystallographica 2 (6): 388. doi:10.1107/S0365110X49001016. 
  3. Brauer, Georg (ed.) (1978) Handbuch der Präparativen Anorganischen Chemie.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனியம்_ட்ரைபுளோரைடு&oldid=3734721" இலிருந்து மீள்விக்கப்பட்டது