இருயுரேனியம் ஐந்தாக்சைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
12065-66-6 | |
பண்புகள் | |
U2O5 | |
வாய்ப்பாட்டு எடை | 556.055 கி/மோல் |
தோற்றம் | கருப்பு நிறத்திலான படிகங்கள் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இருயுரேனியம் ஐந்தாக்சைடு (Diuranium pentoxide) என்பது U2O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யுரேனியம் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் யுரேனியம்(V) ஆக்சைடு என்றும் அழைக்கப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Alberman, K. B.; Anderson, J. S. (1949). "S 62. The oxides of uranium". Journal of the Chemical Society (Resumed): S303. doi:10.1039/JR949000S303.