யுரேனியம் இருதெலூரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுரேனியம் இருதெலூரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிசு(தெல்லானைலிடின்)யுரேனியம்
வேறு பெயர்கள்
யுரேனியம்(IV) இருதெலூரைடு; யுரேனியம் தெலூரைடு
இனங்காட்டிகள்
12138-37-3
EC number 235-249-6
InChI
  • InChI=1S/2Te.U
    Key: NXLGIFZSJFTWAS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82940
SMILES
  • [Te]=[U]=[Te]
பண்புகள்
UTe2
வாய்ப்பாட்டு எடை 493.2 கி/மோல்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் யுரேனியம் இருசல்பைடு
யுரேனியம் டைசெலீனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

யுரேனியம் இருதெலூரைடு (Uranium ditelluride) என்பது UTe2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் வழக்கத்திற்கு மாறான ஒரு மீக்கடத்தி என 2018 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.[1]

மீக்கடத்துத் திறன்[தொகு]

யுரேனியம் இருதெலூரைடு சேர்மத்தில் உள்ள மீக்கடத்துத் திறன் மும்மடங்கு எலக்ட்ரான்களின் சுழல்-இணைப்பின் விளைவாக தோன்றுகிறது.[2] இப்பொருள் ஓர் இடவியல் மீக்கடத்தியாகச் செயல்படுகிறது. உயர் காந்தப்புலங்களில் கூட மின்தடை இல்லாமல் மின்சாரத்தை நிலையாக கடத்துகிறது.[1] Tc= 2கெல்வின் வெப்பநிலை என்ற மீக்கடத்து மாறுநிலை வெப்பநிலையைக் கொண்டுள்ளது.[3]

மின்சுமை அடர்த்தி அலைகள்[4] மற்றும் இணை அடர்த்தி அலைகள்[5][6][7] ஆகியவை UTe2 சேர்மத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் p-அலை மீக்கடத்தியில் விவரிக்கப்படுவது முதல் முறையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Seokjin Bae; Hyunsoo Kim; Yun Suk Eo; Sheng Ran; I-lin Liu; Fuhrman, Wesley T.; Paglione, Johnpierre; Butch, Nicholas P. et al. (2021). "Anomalous normal fluid response in a chiral superconductor UTe2". Nature Communications 12 (1): 2644. doi:10.1038/s41467-021-22906-6. பப்மெட்:33976162. Bibcode: 2021NatCo..12.2644B. 
  2. Sheng Ran; I-Lin Liu; Yun Suk Eo; Campbell, Daniel J.; Neves, Paul M.; Fuhrman, Wesley T.; Saha, Shanta R.; Eckberg, Christopher et al. (2019). "Extreme magnetic field-boosted superconductivity". Nature Physics 15 (12): 1250–1254. doi:10.1038/s41567-019-0670-x. பப்மெட்:34131432. Bibcode: 2019NatPh..15.1250R. 
    • "'Lazarus Superconductivity' Observed – Rare Phenomenon Called Re-Entrant Superconductivity". SciTechDaily. October 7, 2019.
  3. Rosa, Priscila F. S.; Weiland, Ashley; Fender, Shannon S.; Scott, Brian L.; Ronning, Filip; Thompson, Joe D.; Bauer, Eric D.; Thomas, Sean M. (2022-05-23). "Single thermodynamic transition at 2 K in superconducting UTe2 single crystals" (in en). Communications Materials 3 (1): 33. doi:10.1038/s43246-022-00254-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:2662-4443. Bibcode: 2022CoMat...3...33R. https://www.nature.com/articles/s43246-022-00254-2. 
  4. Aishwarya, Anuva; May-Mann, Julian; Raghavan, Arjun; Nie, Laimei; Romanelli, Marisa; Ran, Sheng; Saha, Shanta R.; Paglione, Johnpierre et al. (June 2023). "Magnetic-field-sensitive charge density waves in the superconductor UTe2" (in en). Nature 618 (7967): 928–933. doi:10.1038/s41586-023-06005-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:1476-4687. பப்மெட்:37380690. Bibcode: 2023Natur.618..928A. https://www.nature.com/articles/s41586-023-06005-8. 
  5. Gu, Qiangqiang; Carroll, Joseph P.; Wang, Shuqiu; Ran, Sheng; Broyles, Christopher; Siddiquee, Hasan; Butch, Nicholas P.; Saha, Shanta R. et al. (June 2023). "Detection of a pair density wave state in UTe2" (in en). Nature 618 (7967): 921–927. doi:10.1038/s41586-023-05919-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1476-4687. பப்மெட்:37380691. Bibcode: 2023Natur.618..921G. 
  6. "Breakthrough identifies new state of topological quantum matter | Cornell Chronicle". news.cornell.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-04.
  7. "Topological superconductor harbours unusual crystalline state". Physics World (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2023-08-03. பார்க்கப்பட்ட நாள் 2023-08-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனியம்_இருதெலூரைடு&oldid=3922171" இலிருந்து மீள்விக்கப்பட்டது