யுரேனைல் புளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
யுரேனியம் புளோரைடு ஆக்சைடு
| |
| வேறு பெயர்கள்
யுரேனியம் ஆக்சிபுளோரைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 13536-84-0 | |
| ChemSpider | 4937337 |
| EC number | 236-898-8 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 6432077 |
| |
| பண்புகள் | |
| UO2F2 | |
| வாய்ப்பாட்டு எடை | 308.02 கி/மோல் |
| உருகுநிலை | 300 °செல்சியசு வெப்பநிலையில் சிதைவடையும் |
| கொதிநிலை | பதங்கமாகும் |
| பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் | VS |
| தீங்குகள் | |
| GHS labelling: | |
| அபாயம் | |
| H300, H330, H373, H411 | |
| Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ? | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
யுரேனைல் புளோரைடு (Uranyl fluoride) UO2F2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். இதன் கட்டமைப்பில் யுரேனைல் (UO22+) மையங்கள் ஆறு புளோரைடு ஈந்தணைவிகளால் முழுமையாக்கப்படுகின்றன என எக்சுகதிர் படிகவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[1]
யுரேனைல் புளோரைடு தண்ணீரில் நன்றாகக் கரையும். ஒரு நீருறிஞ்சியாகவும் இது செயல்படுகிறது. யுரேனியம் அறுபுளோரைடின் நீராற்பகுப்பு வினையில் இது உருவாகிறது.
- UF6 + 2 H2O → UO2F2 + 4 HF.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zachariasen, W. H. (1948). "Crystal chemical studies of the 5f-series of elements. III. A study of the disorder in the crystal structure of anhydrous uranyl fluoride". Acta Crystallographica 1 (6): 277–281. doi:10.1107/S0365110X48000764.