யுரேனியம்(IV) அயோடைடு
தோற்றம்
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 13470-22-9 | |
| ChemSpider | 75343 |
| EC number | 236-735-0 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 83508 |
| |
| பண்புகள் | |
| UI4 | |
| வாய்ப்பாட்டு எடை | 745.647 கி/மோல் |
| தோற்றம் | கருப்பு நிற நீருறிஞ்சும் படிகங்கள் |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | monoclinic |
| புறவெளித் தொகுதி | C2/c, No. 15 |
| Lattice constant | a = 1396.7 பைக்கோமீட்டர், b = 847.2 பைக்கோமீட்டர், c = 751 பைக்கோமீட்டர் |
படிகக்கூடு மாறிலி |
|
| தீங்குகள் | |
| தொழில்சார் நலமும் பாதுகாப்பும்: | |
முக்கிய இடர்கள் |
கதிரியக்கம் |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
அபாயம் |
இடர் அறிக்கைகள் |
H300, H330, H373, H411 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ? |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
யுரேனியம்(IV) அயோடைடு (Uranium(IV) iodide) UI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். யுரேனியம் டெட்ரா அயோடைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இவ்வுப்பில் யுரேனியம் +4 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது.
தயாரிப்பு
[தொகு]யுரேனியத்துடன் மிகையளவு யுரேனியத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் யுரேனியம்(IV) அயோடைடு உருவாகிறது.[1]
பண்புகள்
[தொகு]யுரேனியம்(IV) அயோடைடு கருப்பு நிறத்தில் ஒரு திடப்பொருளாக ஊசி போன்ற படிகங்களை உருவாக்குகிறது. சூடாக்கும்போது, இது யுரேனியம் மூவயோடைடு மற்றும் அயோடின் வாயுவாகப் பிரிகிறது.[1] ஒற்றைச் சாய்வு படிகத்திட்டத்தில் C2/c என்ற இடக்குழுவில் யுரேனியம்(IV) அயோடைடு படிகமாகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Brauer, Georg (1978). Handbuch der Präparativen Anorganischen Chemie. Vol. II (3rd ed.). Stuttgart: Ferdinand Enke. p. 1218. ISBN 3-432-87813-3.
- ↑ Levy, J. H.; Taylor, J. C.; Waugh, A. B. (1980). "Crystal structure of uranium(IV) tetraiodide by x-ray and neutron diffraction" (in en). Inorganic Chemistry 19 (3): 672–674. doi:10.1021/ic50205a019. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669.